அதிசயம் ஆனால் உண்மை! பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன அய்ந்து அரசு பள்ளிகளை தேடித் தந்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசாம்! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அறிவிப்பு
ஜான்பூர், ஆக.25 உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள அய்ந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் செயல்படுவதாக பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் கட்டடங்களையோ அல்லது அவை உண்மையில் இருப்பதற்கான ஆதாரத்தையோ களத்தில் காண முடியவில்லை என்று ஆம் ஆத்மி…
விகிதாச்சார அடிப்படையில் நீர் திறப்பு குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுக வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக 25- காவிரியில் தமிழ்நாட்டிற்கான நீர் திறப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்திய…
விண்வெளித் துறையில் தனியார் வரவால் இஸ்ரோவின் பங்கு குறைக்கப்படுகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், ஆக. 25 விண்வெளி ஆராய்ச்சியைத் தனியார்மயமாக்கி இஸ்ரோவின் பங்கை பாஜக வலுவிழக்கச் செய்ய முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியை தனியார்மயமாக்கும் திட்டம் பற்றிய செய்திகள் அண்மை யில் வெளியாகின. இது தொடர்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தித்…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: சின்மயா மிஷன் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் சார்பில் சென்னையில் பகவத் கீதை சொற்பொழிவு! சிந்தனை : ‘‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன், அப்படிப் படைத்த நானே நினைத்தாலும் அந்த வர்ண பேதத்தைமாற்றி அமைக்க முடியாது’’ என்றும், ‘‘சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும்…
வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசைக் கண்டித்து டில்லியில் செப். 5-இல் இளைஞர் பேரணி
புதுடில்லி, ஆக.25 டில்லியில் தேர்வு முறை கேடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக் குகளை ரத்து செய்வது உள்ளிட்ட வாக்குறுதிகளை ஒன்றிய அரசு இதுவரை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்வு முறைகேடுகளுக்கு…
இந்நாள் – அந்நாள்
‘ஆட்சி மொழிக் காவலர்’ கீ.இராமலிங்கனார் நினைவு நாள் இன்று (24.08.1986) கீ. இராமலிங்கனார் எழுத்தாளர், மொழியியலாளர். ஆட்சி மொழியாகத் தமிழ் அரியாசனம் ஏற வேண்டும் என்ற முனைப்பில் தமிழில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தி செயற்கரிய பணி செய்தவர். தமிழை ஆட்சி…
பெரியார் ஈ. வெ.ரா. அரசினர் கலைக்கல்லூரி திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று (24-08-1965)
தந்தை பெரியார் அவர்கள் தான் திருச்சி காஜாமலை பகுதியில் ‘பெரியார் ஈ. வெ.ரா. அரசினர் கலைக் கல்லூரி’ அமைய தமிழரின் கல்வி வளர்ச்சிக்கு நன் கொடையாக ரூபாய் 5.5 லட்சம் பணமும், கட்டடம் கட்டிக் கொள்ள பத்து ஏக்கர் நிலமும் வழங்கினார்.…
தந்தை பெரியார் பங்கேற்ற வடாற்காடு மாவட்ட குறள் மாநாடு வேலூரில் நடைபெற்ற நாள் இன்று (24-08-1958)
வடாற்காடு மாவட்ட குறள் மாநாடு மற்றும் சுதந்திரத் தமிழ் நாடு மாநாடு 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாளன்று வேலூரில் பாரக்ஸ் திடலில் நடைபெற்றது. மாநாட்டு பந்தலிற்கு ‘வள்ளுவர் பந்தல்’ என்று பெயர் சூட்டியிருந்தனர். குறள் மாநாட்டிற்கு தமிழறிஞர்…
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை பாதுகாக்கும் 76ஆவது சட்டத் திருத்தம் ஒரு மனதாக நிறைவேற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (24-08-1994)
32 ஆண்டுகளுக்குமுன் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் தமிழ்நாடு அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை பாதுகாக்கும் 76ஆவது சட்டத் திருத்தம் ஒரு மனதாக நிறை வேற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (24-08-2026). 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின்…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: பலவிதமான வடிவ அமைப்பு களுடன் சென்னைக்கு வந்த விநாயகர் சிலைகள்! சிந்தனை: கடவுள் வியாபாரம் மிக ஜோர்தான்!!
2025-2026-இல் ஒன்றிய அமைச்சர்களின் டில்லி வீடுகளைப் பழுதுபார்க்க மட்டும் ரூ.92 கோடி செலவு! ஆர்டிஅய் தகவல்
புதுடில்லி, ஆக.24 ஒன்றிய அமைச்சர்களின் டில்லி வீடுகளைப் பழுதுபார்க்க 2025-2026-ஆம் ஆண்டில் ரூ.92 கோடி செலவிடப் பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைந்ததில் இருந்து 2025-2026ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பத்தாண்டு…
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு ரூ.2087 கோடி நிலுவை
சென்னை, ஆக. 24- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2087 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2026-2027 நிதியாண்…
