கொழும்பு கால்போஸ் திடலில் “பகுத்தறிவுப் பேராசான்” தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றிய நாள் இன்று (20-10-1932).
சர் ஜேம்ஸ் சாட்விக் பிறந்தநாள் இன்று (அக்டோபர் 20, 1891)
அணுவின் முக்கியத்துகளான நியூட் ரானைக் கண்டுபிடித்த பிரபல பிரிட்டிஷ் இயற் பியலாளர் சர் ஜேம்ஸ் சாட்விக் பிறந்தநாள் இன்று (அக்டோபர் 20, 1891).
கோடைகாலப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரத்தில், ஜேம்ஸ் சாட்விக் கணிதப் பிரிவுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், நேர்காணல் செய்ய வந்த அதிகாரி செய்த குழப்பத்தால் அவரை இயற்பியல் பிரிவுக்கு மாற்றிவிட்டார். தயக்கத்துடன் அந்தத் துறையில் நுழைந்தவர்தான் பிற்காலத் தில் இயற்பியலுக்கான நோபல் பரிசையே வென்றார்!
