சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு

சென்னை, செப். 11- புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு செய் துள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 15-ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் நடக்க உள்ளது. இதுகுறித்து மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம…

viduthalai

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்

தமிழுலகம் அறிந்த மூத்த பட்டிமன்ற நடுவரும்,  மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (வயது 90) அவர்கள் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவின் காரணமாகவும் மருத்துவமனையில் இன்று (11.9.2026) மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரது…

viduthalai

சட்டம் – ஒழுங்கு சீர்கேடு தொடரும் நிலையில் காவல்துறையை திறமையான வேறு யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம்

சென்னை, செப். 11- தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலைகள், கொள்ளைகள் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும், சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்ற கோபத் தையும் ஏற்படுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; நாங்கள்…

viduthalai

SDPI கட்சி நடத்தும் தலைமைச் செயலகம் நோக்கி மாபெரும் பேரணி தமிழர் தலைவர் பங்கேற்பு!

தமிழ்நாடு அரசே..! பீகார், கருநாடகாவைப் போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு! கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்திடு! நாள்: 12.09.2024 சனிக்கிழமை | நேரம்: காலை 10 மணி | இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம்,…

viduthalai

மேட்டூர் : நீர்வரத்து 2,250 கனஅடியாக சரிவு!

மேட்டூர், செப். 11- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,250 கனஅடியாக சரிந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம்  (9.9.2026)மாலை விநாடிக்கு 3,718 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (10.9.2026) காலை 2,958 கனஅடியாகவும், மாலை 2,250 கனஅடியாகவும் சரிந்தது. அணையில் இருந்து…

viduthalai

மதுரையில் “கரைந்து போ மனமே“ நூல் அறிமுக விழா…

மதுரை, செப். 11- மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்திய   நூல் அறிமுக விழாக் கருத்தரங்கம் 2.8.2026 அன்று மாலை 6 மணி அளவில் மதுரை பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு பகுத்தறிவாளர்…

viduthalai

செப்டம்பர் 26இல் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டிவனம் கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

திண்டிவனம், செப். 11- திண்டிவனம் மாவட்டக் கலந்து ரையாடல் கூட்டம் 5.9.2026 அன்று மாவட்ட இளைஞரணித் தலைவர் மு. இரமேஷ் இல்லத் தில் மாவட்டத் தலைவர் இர.அன் பழகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது... மாவட்ட இளைஞரணித் தலைவர் மு.இரமேஷ் அனை வரையும்…

viduthalai

தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப்.20 பெரியார் நடை- ஓட்டத்தில் பங்கேற்போம் சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

சென்னை, செப். 11- சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.9.2026 அன்று மாலை கோவிலம்பாக்கம் விடுதலை நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் க.தமிழினியன் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தை மாவட்டத் துணைத் தலைவர் ஆர். கலைச்செல்வன்…

viduthalai

தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, கழக நூல் பரப்புரை, கொள்கை திருவிழாவாக கொண்டாடுவோம் மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

மன்னார்குடி, செப். 11- 7.9.2026 அன்று மாலை 6 மணியளவில் மன்னார்குடி தந்தை பெரியார் படிப்பகத்தில் மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமையேற்று கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார். பொதுக்குழு…

viduthalai

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப்டம்பர் 26இல் மராத்தான் ஓட்டப்போட்டி மதுரை மாநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

மதுரை, செப். 11- மதுரை மாநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், மதுரை கீழ மாசி வீதியில் உள்ள பெரியார் மய்யத்தில், 09.09.2026 புதன்கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்றது. நிகழ்வுக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் தலைமை…

viduthalai

கழகக் களத்தில்…!

11.9.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 216 மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: மும்பை பெ.கணேசன் (தலைவர், திராவிடர் கழகம், மும்பை) * வரவேற்புரை:  சு.மகாமதி (மதுரை) * முன்னிலை: முனைவர்…

viduthalai