மாணவர்களுக்கு வழங்கும் உணவுத் திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டாமா? பூவிருந்தவல்லியில் பல்லி இறந்து கிடந்த உணவை உண்ட மூன்று பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!

பூவிருந்தவல்லி, ஆக. 25- பல்லி விழுந்து கிடந்த உணவை சாப்பிட்ட 3 பள்ளிகளின் 19 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மாங்காடு பகுதியில் உள்ள தனியார் கேட்டரிங் நிறுவனம்…

viduthalai

பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும்படி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

சென்னை, ஆக. 25- அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி பதவிக்காலம் முடிவதால் புதிய உறுப்பினர்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில்…

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு விழா!

ஜெயங்கொண்டம், ஆக.25- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22.8.2026 (சனிக்கிழமை) அன்று 21ஆம் ஆண்டு விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விளையாட்டு விழா காலை 9.30 மணி அளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. பெரியார் கல்வி…

viduthalai

ஆணாதிக்க சமூகத்தின் சில புரையோடிய சந்தேகங்களும், பதில்களும்!

போலி பெண்ணியம், பாரபட்சமான (selective) பெண்ணியம் போன்றவற்றை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, பெண் என்ற ஒரே காரணத்திற்காக சர்வாதிகாரத்தைத் தைரியமாகவும் கிறுக்குத்தனமாகப் பேசுவதைப் பேச்சாற்றலாகவும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அபத்தங்களையெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு கொஞ்சம் கள எதார்த்தத்தோடு நியாயமாகக்…

viduthalai

என்ன மனிதநேயம் மூளைச் சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் கொடை

சென்னை, ஆக.25 பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் கொடை அளிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு குறைந்த வயதுடைய குழந்தையிடம் உறுப்புகளைக் கொடை பெறுவது தமிழ்நாட்டிலேயே இது முதல்முறையாகும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்…

viduthalai

அதிசயம் ஆனால் உண்மை! பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன அய்ந்து அரசு பள்ளிகளை தேடித் தந்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசாம்! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அறிவிப்பு

ஜான்பூர், ஆக.25 உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள அய்ந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் செயல்படுவதாக பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் கட்டடங்களையோ அல்லது அவை உண்மையில் இருப்பதற்கான ஆதாரத்தையோ களத்தில் காண முடியவில்லை என்று ஆம் ஆத்மி…

viduthalai

விகிதாச்சார அடிப்படையில் நீர் திறப்பு குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுக வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக 25- காவிரியில் தமிழ்நாட்டிற்கான நீர் திறப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்திய…

viduthalai

விண்வெளித் துறையில் தனியார் வரவால் இஸ்ரோவின் பங்கு குறைக்கப்படுகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம், ஆக. 25 விண்வெளி ஆராய்ச்சியைத் தனியார்மயமாக்கி இஸ்ரோவின் பங்கை பாஜக வலுவிழக்கச் செய்ய முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியை தனியார்மயமாக்கும் திட்டம் பற்றிய செய்திகள் அண்மை யில் வெளியாகின. இது தொடர்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தித்…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி:   சின்மயா மிஷன் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் சார்பில் சென்னையில் பகவத் கீதை சொற்பொழிவு! சிந்தனை : ‘‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன், அப்படிப் படைத்த நானே நினைத்தாலும் அந்த வர்ண பேதத்தைமாற்றி அமைக்க முடியாது’’ என்றும், ‘‘சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும்…

viduthalai

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசைக் கண்டித்து டில்லியில் செப். 5-இல் இளைஞர் பேரணி

புதுடில்லி, ஆக.25 டில்லியில் தேர்வு முறை கேடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக் குகளை ரத்து செய்வது உள்ளிட்ட வாக்குறுதிகளை ஒன்றிய அரசு இதுவரை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்வு முறைகேடுகளுக்கு…

viduthalai

இந்நாள் – அந்நாள்

‘ஆட்சி மொழிக் காவலர்’ கீ.இராமலிங்கனார் நினைவு நாள் இன்று (24.08.1986) கீ. இராமலிங்கனார் எழுத்தாளர், மொழியியலாளர். ஆட்சி மொழியாகத் தமிழ் அரியாசனம் ஏற வேண்டும் என்ற முனைப்பில் தமிழில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தி செயற்கரிய பணி செய்தவர். தமிழை ஆட்சி…

viduthalai

பெரியார் ஈ. வெ.ரா. அரசினர் கலைக்கல்லூரி திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று (24-08-1965)

தந்தை பெரியார் அவர்கள் தான் திருச்சி காஜாமலை பகுதியில் ‘பெரியார் ஈ. வெ.ரா. அரசினர் கலைக் கல்லூரி’ அமைய தமிழரின் கல்வி வளர்ச்சிக்கு நன் கொடையாக ரூபாய் 5.5 லட்சம் பணமும், கட்டடம் கட்டிக் கொள்ள பத்து ஏக்கர் நிலமும் வழங்கினார்.…

viduthalai