நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர்  பள்ளத்தூர் ஆ.சண்முகவேல் – கலைச்செல்வி  மன்னார்குடி வட்டம் புள்ளமங்கலம்  சம்பந்தம் - மல்லீஸ்வரி ஆகியோரின் பெயரனும் பள்ளத்தூர் க .ச.சதீஷ்குமார் - பேபி இவர்களின் மகனுமான  பே.ச.இனியன்   22.10.2026…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2101)

எனது மகிழ்ச்சி! என் கொள்கையில் இருக்கின்ற பெரிய வெற்றி என்றால் - கடவுளை, மதத்தை, சாத்திரத்தை, ஜாதியைக் கண்டிக்கக்கூடிய எனக்கு இப்படி பெரிய மரியாதை ஏற்பட்டு இருக்கிறது என்றால், அதுவே என் கொள்கைக்குப் பெரிய வெற்றி என்று நானே திருப்தி அடைவதில்…

viduthalai

‘பணி நீக்கம் என்பது ஒருவரை தூக்கிலிடுவதற்கு சமம்’ பெரியார் பல்கலை. துணைப் பதிவாளர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

சேலம், அக். 21- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராக இருந்த ஆர்.சரவணன் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப் படையில்,…

viduthalai

ஆரணியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – பட ஊர்வலம் செய்யாறு மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

ஆரணி, அக். 21- ஆரணியில் 18.10.2026 அன்று செய்யாறு மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ஆரணி ஏ.அசோகன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர்  உரத்தநாடு…

viduthalai

தூண்டிவிடும் ஸநாதனிகள்! – குப்பைக் கோழியார்

“ஸநாதன தர்மத்தை விமர்சிக்கலாம்; ஆனால், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தை யும் தான் விமர்சிக்கக் கூடாது” ஏன்னா ஸநாதன தர்மம் விமர்சனங்களைத் தாங்கும். அப்படின்னு கிண்டலாகச் சொல்ற மாதிரி சொல்லிருக்காரு காலட்சேபக்காரர் துஷ்யந்த் சிறீதர்னு ஒருத்தர். ‘ஸநாதன தர்ம’த்தை ஒரு மதம் அப்படிங்கிற அளவில…

viduthalai

எப்போது கை கழுவும் நம் இனம்? – வா.நேரு –

நம் இனத்தின் வளர்ச்சிக்கெதிராய் வெந்நீர் ஊற்றியவர்கள் யார்? அமிலத்தை ஊற்றி நம் வளர்ச்சியைத் தடுத்தவர்கள் யார் எனும் அறிவுமின்றி புரிவுமின்றி ‘விசயதசமி’ யன்று தம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க நமது ஆட்கள் சிலரும் நிற்கிறார்கள் அந்த வரிசையில்…   கல்வி ஆண்டின்…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: போராட்டக்காரர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு சிந்தனை: ஆக கரப்பான்பூச்சிக் குடைய ஆரம்பித்து விட்டது!!

viduthalai

இந்நாள் – அந்நாள்

கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி தந்தை பெரியார் அறிவித்த நாள் இன்று (21-10-1969) தஞ்சாவூர் மாவட்டம் மன்னார் குடியில் நடைபெற்ற திராவிடர் கழக செயற்குழுக் கூட்டத்தில் கர்ப்பக்கிரக நுழைவுக்  கிளர்ச்சியினை" மன்னார்குடி இராஜ கோபாலசாமி கோயிலில் தொடங்குவதென பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார்…

viduthalai

பூசணியை உடைத்தால் திருஷ்டி கழியுமா?

புதுக்கோட்டை, அக்.21 "ஆயுத பூஜை என்றாலே சாலையில் பூசணிக்காய் உடைப்பதுதான்" என்ற மூடப்பழக்கம், மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்பட்டு, பலரும் தங்கள் வீட்டின் வாசலிலோ அல்லது நிறுவனங்களின் வாயில்களிலோ மட்டுமே…

viduthalai

ராம்லீலாவில் கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரித்து இலவச விளம்பரம் செய்தமைக்கு நன்றி: அபிஜீத் தீப்கே

புதுடில்லி, அக்.21 டில்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா நிகழ்வில் ராவணன், மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் ஆகியோ ரின் உருவ பொம்மைகளுடன் இந்தாண்டு 30 அடி உயரமுள்ள ’கரப்பான் பூச்சி’ உருவ பொம்மை யும் எரிக்கப்படவுள்ளதாம். ‘தூய்மை இந்தியா’ ‘தூய்மை டில்லி’ போன்ற பிரச்சாரங்களை…

viduthalai

“அரசியலமைப்புக்கு எதிரான வழிபாட்டுக் குழு” ஆர்.எஸ்.எஸ். குறித்து ராகுல்காந்தி விமர்சனம்!!

புதுடில்லி, ஆக.21 மகாராட் டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலை மையகத்தில் விஜயதசமி விழா  நேற்று (20.10.2026) நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக்…

viduthalai

‘‘அவ்வையார் சொல்லுக்கு வாழ்வியல் தந்தவர் தந்தை பெரியாரும் அன்னை நாகம்மையாரும்’’

திரு.வி. கல்யாண சுந்தரம் (முதலியார்) அவர்கள் 1933 ஈரோட்டில் அன்னை நாகம்மை யாரின் உருவப் படத்தை திறந்து வைத்த போது கூறியதாவது: ( நூல் :தமிழர் தலைவர் - ஆசிரியர் :சாமி சிதம்பரனார் - பக்கம் 47) "தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்…

viduthalai