த.வெ.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளை அம்பலப்படுத்தி தாராபுரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் கழகத் தலைவர்!

காலையில் உத்தரவு வருகிறது! மாலையில் ரத்தாகிறது! யார் உத்தரவு போட்டது? யார் அதை ரத்து செய்தது? நடப்பது ஆட்சியா? இல்லை, வெறும் காட்சியா? தாராபுரம் செப். 30 “மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்தைத்தான் தந்திருக்கிறார்கள்” என்பதை அம்பலப்படுத்திப் பேசும்…

viduthalai

தேர்தல் களத்தில் தமிழர் தலைவர்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நாளை  (1.1.2026) மாலை 5 மணியளவில் மூசிவாக்கம் பேட்டையில் தேர்தல் பரப்புரை ஆற்றுகிறார். அனைவரும் வாரீர்!  

viduthalai

புத்தக அறிமுக விழா – விருது வழங்கும் விழாவில், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சிறப்புரை

தந்தை பெரியார் தந்துவிட்டுப் போன பகுத்தறிவுக் கைத்தடிதான் ஆசிரியர்! தந்தை பெரியார் என்கிற பீரங்கி பெற்றெடுத்த ஏ.கே.47 தான் ஆசிரியர்! நடமாடும் ‘திராவிடப் பல்கலைக்கழகம்’ ஆசிரியர்! இந்த வயதிலும் நம் எதிரிகளுக்கு மட்டும் அதிர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறார் நம்முடைய ஆசிரியர்! சென்னை,…

viduthalai

தாராபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துத் தமிழர் தலைவர் தேர்தல் பிரச்சாரம்! வழியெங்கும் உற்சாக வரவேற்பு! (29.9.2026)

தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் வெள்ளக்கோயில் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர். மேனாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம்…

viduthalai

வெயில் எதிரொலியால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு!

தூத்துக்குடி, செப்.30- முத்து நகர் என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில், மீன்பிடித்தலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி மிக முக்கியத் தொழிலாக விளங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், கருநாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும்…

viduthalai

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? மீனவர்கள் பெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 30- பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப் பதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரியும், முள்ளிக் குப்பம், முள்ளிமாநகர் பகுதி மீனவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை பட்டாவுடன் மீண்டும் ஒப்படைக்கக் கோரியும் முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் மீனவர் பஞ்சாயத்து…

viduthalai

5 மாதத்தில் 5 முறை பின்வாங்கிய த.வெ.க. அரசு… முதலமைச்சர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் போதவில்லையா?

சென்னை, செப். 30- தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து இன்னும் அய்ந்து மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே அரசு பிறப்பித்த அய்ந்துக்கும் மேற்பட்ட முக்கியமான அரசாணைகள் மற்றும் துறை சார்ந்த உத்தரவுகள் அடுத்தடுத்து…

viduthalai

தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் தள்ளிவைப்பு!

சென்னை, செப். 30- தமிழ்நாட்டில் மகளிருக் கான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத் துக்கு ‘வெற்றிப் பயணம்’ என்று பெயரிட்டுள்ளது. இத்திட்டத்தை அக்.2ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தால் பாதிக் கப்படுவதாகவும் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தைத்…

viduthalai

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு இரண்டு நாளில் மட்டும் ஒன்பது கொலைகள் ‘ரீல்ஸ்’ ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர் விஜய்? எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி

சென்னை, செப்.30- “தமிழ் நாட்டில் கொத்துக் கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த ‘ரீல்ஸ்’ ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்…

viduthalai

6ஆம் வகுப்புக்கும் மும்மொழிக் கொள்கையில் விலக்கு! சி.பி.எஸ்.இ.-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, செப். 30- நடப்புக் கல்வியாண்டில் 3ஆவது மொழி கட்டாயம் என்பதிலிருந்து 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கும்படி சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்திய தால் பாடப் புத்தகம் இல்லாதது உள்ளிட்ட நடைமுறைச்…

viduthalai

முதியோர் உதவித் தொகைகள் தாமதமாவது ஏன்? தமிழ்நாடு அரசு முதியோரை அலைக்கழிக்கலாமா?

மாதந்தோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் முதியோர் உதவித் தொகைகள் மக்களைச் சென்றடைகின்றன. ஆனால், இந்த மாதம் உரிய காலத்தில் உதவித் தொகைகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சென்னை முதல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலிருந்தும் எழுந்துள்ளது. தள்ளாத வயதில் அரசின் இந்த உதவித்…

viduthalai