நவிநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு இந்திய வம்சாவளிச் சாதனையாளருக்கு அதிகாரப்பூர்வ மவுனம் காக்கும் அரசு
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தென்னாப்பிரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பன்னாட்டு சட்ட வல்லுநரும், அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் முன்னாள் உயர் ஆணையருமான நவநீதம் பிள்ளைக்கு (நவி பிள்ளை) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்…
லண்டனில் உள்ள அருங்காட்சியகம்
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நடத்தும் 2026ஆம் ஆண்டின் 'சிறந்த வனவிலங்கு ஒளிப்படக் கலைஞர்' போட்டியில் ஒட்டுமொத்தப் பிரிவுக்கான முதன்மைப் பரிசைப் பெற்ற ‘இறந்து பிறந்த குட்டி யானையைச் சுமந்துகொண்டிருந்த பெண் யானை'.
முகநூலிலிருந்து…
வரலாறு மீண்டும் திரும்புகிறது 1942 "வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேராதீர்கள். இது தேவையற்ற துன்பத்திற்கே வழி வகுக்கும், நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல." - சாவர்க்கர் இன்று "மோடி அரசு அல்லது ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் சேராதீர்கள். இது சிக்கலை மட்டுமே…
பெரியார் விடுக்கும் வினா! (2100)
படிப்பு மட்டுமே அறிவாகுமா? நம் மக்களுக்கு எது படிப்பு என்று தெரியவில்லை. பள்ளிக் கூடத்தில் படிப்பதை மட்டுமே படிப்பு என்று கருதிக் கொண்டிருப்பதா? இந்தப் படிப்பு மட்டுமே அறிவாகுமா? அறிவு வளர்ச்சிக்குரிய படிப்பு அனைத்துமே பள்ளிகளில் உள்ளதா? உலகத்தைப் படித்து -…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.10.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * சி.ஜே.பி. தலைவர்கள் தாஸ், ரங்கா மீது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டு – காவல் நீட்டிப்பு: ஜந்தர் மந்தரில் தேர்தல் ஆணையத்தின் எஸ்.அய்.ஆர் நடவடிக்கைக்கு எதிராகப் போராடிய சி.ஜே.பி. தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா…
மறைவு
வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் துணைத் தலைவர் கருங்குழி கண்ணனின் துணைவியார் க.கலைச்செல்வி (வயது 65) உடல் நலக் குறைவால் இன்று (20.10.2026) காலை 10 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரது உடல் எண் 23, பாரதிதாசன் தெரு,…
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை, காரைக்குடி (கழக) மாவட்டங்கள் ஒருங்கிணைந்து நடத்திய பேச்சு – ஓவியப் போட்டிகள்
காரைக்குடி, அக். 20- சிவகங்கை, காரைக்குடி (கழக) மாவட்டங்கள் இணைந்து நடத்திய பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும் 18.10.2026, அன்று காலை 10.00…
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையில் மூடநம்பிக்கையா?
தமிழர்கள் கல்வியைப் பண்பாட் டுப் படையெடுப்பால் ஒழிக்கத் திட்டமிட்ட ஆரியர்கள் உருவாக்கிய தடைகளை உடைத்து முன்னேறும் தமிழர்களின் கல்விக்கண்ணைக் குருடாக்க ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் கண்டுபிடிப்பான விஜய தசமி-அடுத்த கட்டமாக மேலும் வலுவூட்ட ‘வித்யாரம்பம்' என்ற புதிய கதைகளை உலவ விடுகிறார்கள்.…
மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழக்கில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு! அமைச்சர் ஷாஜகான் தகவல்
தென்காசி, அக். 20- தென்காசியில் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நேற்று முன்தினம் (18.10.2026) அளித்த பேட்டி: கடந்த 2007ஆம் ஆண்டு கலைஞரால் 3.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. மதம் மாறிய இஸ்லாமியர்கள் இதில் பயன்பெற முடியாமல் நீதிமன்றத்தை நாடினர்.…
2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விதிகளில் மாற்றம்! ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் நியமனத்திற்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சி – காங்கிரஸ் குற்றச்சாட்டு!
புதுடில்லி, அக். 20- நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில், 1990ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகளில் ஒன்றிய அரசு அண்மையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்களின் பின்னணியில் பெரும் சூழ்ச்சி ஒளிந்திருப்பதாக காங்கிரஸ்…
நியாய விலைக்கடை இலவச அரிசி தரத்தில் சன்னரக அரிசி ரூ.30க்கு விற்பனை! திருப்பிக் கொடுத்த மக்கள்
சேலம், அக்.20- சேலத்தில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சன்னரக அரிசி, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியைப் போல் இருப்பதாகக் கூறி பொதுமக்கள் திருப்பிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் சாப்பாட்டு அரிசி விலை கிலோ 60…
த.வெ.க.வில் போதைப்பொருள் வலைப்பின்னலின் அட்டூழியம் அதிகமாகிறது: உதயநிதி ஸ்டாலின்
சென்னை, அக்.20- த.வெ.க.வில் போதைப்பொருள் நெட்வொர்க்கின் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்ப தாவது: வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க.…
