தி.மு.க. அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை!

செப்.17 இல், காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவாக்க அறிவிப்பு வரவேற்கவேண்டியது! பெரியார் பிறந்த நாளான சமூகநீதி நாளில், அரசு அலுவலகங்களில் உறுதி மொழி எடுக்கவேண்டும்! கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயரை மாற்றவேண்டும் என்கிற அவசியம் இல்லை! ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத்…

viduthalai

பா.ஜ.க.வை அஸ்தமனமாக்கும் வரை ஓயமாட்டேன்!’ மம்தா பரபரப்பு பேச்சு

புதுடில்லி, ஆக.25 மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலை வருமான மம்தா நேரலையில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை யானது, தேசிய குடிமக்கள்…

viduthalai

மணிப்பூரில் மீண்டும் பயங்கர வன்முறை: வீடுகளுக்கு தீவைப்பு, சிஆர்பிஎஃப் வீரர் காயம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்!

இம்பால், ஆக 25 மணிப்பூர் மாநிலம் சேனாபதி மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் நேற்று (24.8.2026) அதிகாலை முதல் பயங்கர வன்முறை வெடித்தது. காங்போக்பி மாவட்டத்தில் அமைந்துள்ள தஃபோ குக்கி கிராமத்தில் நேற்று  (24.8.2026)அதிகாலை 2:30 மணியளவில் புகுந்த சமூக விரோதிகள் சிலர்…

viduthalai

வங்கி ஊழியர்கள் 4 நாள்கள் வேலைநிறுத்தம் செப்டம்பர் 11 முதல் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்!

புதுடில்லி, ஆக.25 புதுடில்லியில் நடைபெற்ற அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் (யுஎப்பியு) ஆலோசனைக் கூட்டத் தில், வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து அரசின் எதிர்மறை அணுகுமுறை விவாதிக்கப் பட்டது. வாரத்தில் 5 நாள்கள் வேலை நாள்கள் மற்றும் செயல்திறன்…

viduthalai

அறிவியலாளர் மைக்கேல் ஃபாரடே நினைவு நாள் இன்று (25-08-1867) 

வேதியியலாளராக வும் இயற்பியலாளராக வும் முக்கியமான பங்களிப்பைச் செய் திருக்கிறார் மைக்கேல் ஃபாரடே. மின்காந்த வியல், மின் வேதியியல்  துறைகளில் இவர் அளித்த பங்களிப் பின் காரணமாக, மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இவர் முயற்சியின் காரணமாகவே மின்சாரம் பொதுப்…

viduthalai

நீதிக்கட்சி 15ஆவது மாநில மாநாடு திருவாரூரில் நடைபெற்ற நாள் (24, 25.08.1940)

1940-கள், தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. நீதிக்கட்சி தனது செல்வாக்கை இழந்து, தேக்க நிலையில் இருந்தபோது, தந்தை பெரியாரின் தலைமை, அந்தக் கட்சியை ஒரு புதிய பாதையில் இட்டுச் சென்றது. இந்த காலகட்டம், திராவிட நாடு கோரிக்கை வலுப்பெற்றது…

viduthalai

சமூக நீதியின் சிற்பி பி.பி.மண்டல் பிறந்தநாள் இன்று (25.08.1918)

பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல், சுருக்கமாக பி.பி. மண்டல் (1918-1982), இந்திய அரசியலில் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியவர். இவர் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அந்த ஆணையம் இவரது பெயராலேயே மண்டல் கமிஷன் என…

viduthalai

உடைத்துப் பேசிய நீதிபதி உஜ்ஜல் புய்யான்

போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் மற்றும் பல்கலைக் கழகத்தில் கடந்த மாதம் (ஜூலை 25) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நீதிபதி ஜி.பி.சிங் நினைவு நான்காவது சொற்பொழிவை நிகழ்த்திய உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அவர்கள், சட்டத் துறை குறித்தும் தீர்ப்புகள்…

viduthalai

மேல்ஜாதித் தத்துவம்

பார்ப்பான் என்பது - ‘மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கிற…

viduthalai

மாணவர்கள் போராட்டம் குறித்து தவறான சுற்றறிக்கை! சட்டப் பேரவையில் மன்னிப்புக் கோரினார் அமைச்சர் விஸ்வநாதன்

சென்னை, ஆக. 25- மாணவர்கள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் முழுப் பொறுப்பேற்று சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி பேசும்போது,…

viduthalai

தஞ்சாவூரில் காவிரி டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

மதுரை, ஆக. 25- தஞ்சாவூரில் காவிரி டெல்டா கிராமங்களில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் ராய முண்டான்பட்டியைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு…

viduthalai

கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி தமிழ்நாடு அரசின் கண்டனம் குறித்து விவரம் கோரிக்கை

சென்னை, ஆக. 25- கருநாடக மாநில வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு தொடர்பாகத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கவலையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வின் போது பேசிய…

viduthalai