தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் மகன் விஷால் நாராயண் – ரிஷா பாட்டீல் இணையரின் திருமணத்தை, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் டி.ஆர்.பாலு எம்.பி., துர்கா ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி., க.பொன்முடி, ஆ.இராசா எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அருண் நேரு எம்.பி. (சென்னை, 16.11.2026).
கே.என்.நேருவின் சகோதரர் மகன் விஷான் நாராயண் – ரிஷா பாட்டீல் மணவிழாவில், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்று வாழ்த்து!
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
