மாணவர் போராட்டங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதா? இதற்கான வேர் எங்கே இருக்கிறது? இன்னும் வெளிவராத சுற்றறிக்கைகள் உண்டா? தமிழ்நாடு அரசு எந்தத் திசையில் செல்கிறது?
மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று சுற்றறிக்கை வெளிவந்ததும், எதிர்ப்பு வெடித்த நிலையில், பின்வாங்கியதும் எதைக் காட்டுகிறது? இதற்கான வேர் எங்குள்ளது? தமிழ்நாடு அரசு எந்தத் திசையில் செல்லுகிறது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:…
‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!
இன்று (19.8.2026) காலை திருநெல்வேலி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தொடர்வண்டி நிலையத்தில் மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் முன்னிலையில் எழுச்சிமிகுவரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்…
முதலமைச்சரின் 110–இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-இன் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர்…
கடல் இல்லா மதுரை கூடல் மாநகரில் கருப்புச் சட்டைப் படையின் கருங்கடல் மாநாடு -முனைவர் க. அன்பழகன்
மதுரை மாநகர் சமுதாயம் – அரசியல் – மொழி – தொன்மைச் சிறப்பு எனும் பல வரலாற்று விழுமியங்களுக்கு சொந்தமான மண். பண்பாட்டுத் தளங்களை இன்றும் தாங்கி வாழும் வாழ்நிலைக்குரியவர்கள் மதுரை மக்கள்! கல்வி – செல்வம் – வீரம் என்ற…
கிறிஸ்தவ நிறுவனங்களை விட இந்து அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி அதிகம் குவிகிறது : ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுடில்லி, ஆக. 19– கிறிஸ்தவ நிறுவ னங்களை விட இந்து அமைப்புகளுக்கே வெளிநாட்டு நிதி அதிகம் வருகிறது என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். இதுதொடர்பாக ஒன்றிய சிறு பான்மையினர் நலத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
இன்றைய ஆன்மிகம்!
கருணை மனம் கொண்ட ராமன் என்று உபன்யாசம் செய்கிறார்களே, அது உண்மையா? ஒரு பார்ப்பனர் வீட்டு குழந்தை மரணம் அடைந்ததற்குக் காரணம், சூத்திரன் ஒருவன் வருண தர்மத்திற்கு விரோதமாக தவம் இருந்துதான் என்று கூறி அந்த சூத்திரன் சம்புகனை வாளால் வெட்டிக்…
கோட்சே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்தான்! நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த சாவர்க்கரின் பேரன்
மும்பை, ஆக. 19- காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே மற்றும் அவரது சகோதரர் கோபால் கோட்சே ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர தொண்டர்களாக இருந்தனர் என சாவர்க்கரின் பேரன் சத்யகி சாவர்க்கர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். லண்டனில் ராகுல் காந்தி பேசிய கருத்துகள்…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: இங்கிலாந்தில் இருந்து மீட்டு தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப் பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை... சிந்தனை: நாகப் பட்டினத்தில் இருந்த அய்ம்பொன்னால் ஆன புத்தர் சிலையைத் திருடி சீரங்கம் கோயில் மதில் சுவரை எழுப்பியவர் திருமங்கை ஆழ்வார் என்று தஞ்சைவாணன்…
கோயில் பூசாரி மீது தாக்குதல்
விழுப்புரத்தில் கோயில் பூசாரி தாக்கப்பட்டதைக் கண்டித்து பக்தர்கள் நேற்று (18.8.2026) மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மார்க்கெட் பகுதி, பாகர்ஷா வீதியில் அமைந்துள்ளது சிறீரேணுகாம்பாள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். இக் கோயிலில் கண்ணன் (65) என்பவர் பூசாரியாக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில்,…
முதலமைச்சர்கள் மீதான குற்றங்களை சிபிஅய் விசாரிக்கலாமா? உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க அமலாக்கத் துறை வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக.19 முதல்வராகப் பதவியில் உள்ளவா் குற்றம் செய் தால், அதுதொடா்பாக சிபிஅய் விசாரிக்கலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை வலியுறுத்தியது. கடந்த ஜனவரியில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அய்-பேக் நிறுவன அலுவலகத்தில்,…
டாக்டர் அம்பேத்கர் கடிதமும், புதிய வெளிச்சமும்! (1)
‘ஒரு புரட்சியாளரின் கடிதங்கள்’ – ‘Letters of Revolutionary’ என்ற தலைப்பில் வெளியாக்கப்பட்டுள்ள இந்த கடிதத் தொகுப்பில் பல கடிதங்கள் – இடம் பெற்றுள்ளன என்றாலும், சிலவற்றை அறிந்து கொண்டால் பலரைப் பற்றியும் அவர்களது சிந்தனைகளும், செயலாக்கங்களும் பற்றிய வரலாற்று நிகழ்வுகள்…
எதிர்நீச்சலில் வளரும் இயக்கம்!
தந்தை பெரியார் தந்த சுயமரியாதைக் கொள்கைகள் என்பவை, மனித நேயர்களுக்கு மிக எளிமையானது! இரண்டே சொற்களில் “அனைவருக்கும் அனைத்தும்” - அவ்வளவுதான்! அதற்கு எவற்றைக் கைக் கொள்ள வேண்டும் என்று இன்னும் கொஞ்சம் விரித்துச் சொன்னால் நான்கே சொற்களில் “மானமும் அறிவும்…
