மாற வேண்டாமா?
நம் நாட்டில் இருக்கும் இரும்புச் சுரங்கம் முதலிய இயற்கை வளங்கள் நமக்கும் மற்ற நாடுகளுக்கும் சப்ளை செய்யும்படியான அளவுக்கு அதிகமாக இருந்தும் எதற்கு ஏன் அன்னியரான – டில்லிக்காரனை எதிர்பார்க்கும் நிலை? இது மாற வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
