தீண்டாமை ஒழிய

நீங்களும், மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப்போலச் சுதந்திரமும், சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின், நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்த்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்திரத்திற்கு எது தடையாயிருந்தாலும், அதனை ஒழிக்க முற்படுவீர்களானால், தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.8.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடலாம்: சென்னை உயர்நீதிமன்றம். ஒன்றிய அரசின் புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. *…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2051)

சமுதாயம், நாடு பற்றிச் சிறிதும் கவலை இல்லாதவர்களும், வெறும் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்போர்க்குப் பின்பாட்டுப் பாடுபவர்களும்தான் சட்டசபைப் பதவிகளைச் சூழ்ந்து திரிவார்களே அன்றி - இப்போதுள்ள நிலையில் சமூகவாதியோ, பொதுமக்கள் தொண்டனோ அல்லது பொதுநலவாதியோ, உண்மைச் சீர்திருத்தவாதியோ எவராவது சட்டசபைப் பக்கம்…

viduthalai

110-விதியின்கீழ் வெற்று அறிவிப்புகளை அறிவிப்பது சட்டமன்றத்துக்குத் தலைக்குனிவு – எழிலன் நாகநாதன்

சென்னை, ஆக. 20- “முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (19.8.2026) வெளியிட்டவை கவர்ச்சிக்கான அறிவிப்புகள் ஆகும். இவை விளம்பரத்துக்காகவும், செய்திகளில் இடம் பெறுவதற்காகவும் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும்”…

viduthalai

கழகக் களத்தில்…!

22.8.2026 சனிக்கிழமை “நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப்…

viduthalai

மதிய உணவில் சலவைத் தூள் பீகாரில் 36 மாணவிகள் பாதிப்பு

பாட்னா, ஆக.20-   பீகார் மாநிலம் நாளந்தா மாவட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 18.8.2026 அன்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய மதிய உணவில், உப்புக்குப் பதில் சமையல்காரர் தவறு தலாகச் சலவைத் தூள் கலந்துவிட்டார். இந்த சோயாபீன் சாதத்தை…

viduthalai

வகுப்பறை வேண்டி சிவகங்கை அரசுக் கல்லூரி மாணவிகள் போராட்டம்

சிவகங்கை ஆக. 20- சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பிபிஏ பாடப் பிரிவில் மொத்தம் 300 மாணவிகள் உள்ளனர். ‎இதற்கு 6 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், இத்துறைக்கு 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. போதிய வகுப்பறைகளை ஒதுக்க வேண்டுமென நேற்று…

viduthalai

‘எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க நிதி இருக்கிறது, விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நிதி இல்லையா?’- விவசாயச் சங்கங்கள் கண்டனம்

கடலூர், ஆக. 20- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வாகனம் (கார்), பராமரிப்புச் செலவு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 19.8.2026 அன்று முதலமைச்சர் ஜோசப் விஜய்…

viduthalai

முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்புக்கு அதிருப்தி பால் கொள்முதல் விலையில் ரூ.10 உயர்த்த வலியுறுத்தல்

விருதுநகர், ஆக. 20- ‘முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு போதாது. லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும்’ என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக நேற்று (19.8.2026) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்…

viduthalai

கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

சென்னை, ஆக. 20- சட்டப்பேரவையில் நேற்று (19.8.2026) கலை, பண்பாடு, தொல்லியல் அருங்காட்சியகங்கள் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: கரகாட்டம், கும்மி, ஒயிலாட்டம், கோலாட்டம், தெருக்கூத்து, பறை, சிலம்பாட்டம் ஆகிய மரபுசார் கலைகளை…

viduthalai

100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.39,609 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் ஆனந்த் தகவல்

சென்னை, ஆக 20- நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு இந்தாண்டு ரூ.39,609 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (19.8.2026) நடைபெற்ற ஊரக வளர்ச்சி, நீர்வளம், சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் வருமாறு: அய்.பெரியசாமி (திமுக): மகாத்மா…

viduthalai