முதலமைச்சர் ஜோசப் விஜய், விதி எண் 110-இன் கீழ் அறிவித்த அறிவிப்புகள்!
சென்னை, ஆக.20 தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேற்று (19.8.2026) சட்டப் பேரவையில், விதி எண் 110-இன் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் கொள் முதல் விலை உயர்வு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச…
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வலியுறுத்தல்
சென்னை, ஆக.20- சட்டப்பேரவையில் நேற்று (19.8.2026) நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கீழ்வேளூர் டி.லதா (மார்க்சிஸ்ட் கம்யூ.) பேசியதாவது: தமிழ்நாடு அரசு தனது வரி வருவாயில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தற்போது…
பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 540ஆவது வார நிகழ்வாக ” சாதனை சிகரம் தொட்ட முத்தமிழறிஞர் ” கருத்தரங்கம்
நாள்: 22.8.2026 சனிக்கிழமை மாலை 6 மணி இடம் : கொரட்டூர் பாசறை அலுவலகம் தலைமை: க.இளவரசன் கருத்துரையாளர்கள்: கு.சங்கர், பன்னீர்செல்வம், ஜெயந்தி, சிவகுமார் அனைவரும் வருக! அழைப்பு: இரா.கோபால்
தூக்கில் போட வேண்டாம்! வலி குறைந்த மரண தண்டனையை வழங்கக் கோரிய மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி!
புதுடில்லி, ஆக. 20- நாட்டில், மரண தண்டனையை நிறைவேற்றும் தூக்கு தண்டனை முறைக்கு மாற்றாக, வலி குறைந்த விஷ ஊசி செலுத்துவது போன்ற மாற்று வழிகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்குரைஞர் ரிஷி…
அறிமுகம் இல்லாதவர்களா? தனிப்பட்ட ஒளிப்படங்களைப் பகிர வேண்டாம்! கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை அறிவுறுத்தல்
சென்னை, ஆக. 20- அறிமுக மில்லாத நபர்களிடம் தனிப்பட்ட ஒளிப்படங்களை பகிர வேண்டாம் என கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். சென்னை பெருநகர காவல் துறை சார்பில், சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்களையும் மாணவர்களையும் பாதுகாக்கும்…
பவுத்தர்கள் நாக்பூர் பயணம் மேற்கொள்ள நிதியுதவி விண்ணப்பம் அளிக்கலாம்!
சென்னை, ஆக. 20- நாக்பூர் தீக்ஷா பூமியில் நடைபெறவுள்ள தம்ம சக்கர பரிவர்தன விழாவில் பங்கேற்கச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவுத்தர்களுக்கு, தலா அதிகபட்சமாக ரூ. 5,000 மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு…
கோவை பெரியார் அறிவுலகம் திறப்பதில் தாமதம்! போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் கவலை!
கோவை, ஆக. 20- கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டுள்ள 'தந்தை பெரியார் அறிவுலகம்' நூலகம், கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையிலும் திறக்கப்படாமல் இழுபறியில் உள்ளது. இதனால், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். தமிழ்நாடு…
இருள் வானை ஒளிமயமாக்கும் செயற்கைக்கோள் கண்ணாடிகள்!
பிரதிபலிக்கும் தன்மையுடைய செயற்கைக்கோள் கண்ணாடிகள் தூக்கம் மற்றும் சூழலைப் பாதிக்கின்றன. இந்தக் கண்ணாடிகளைக் கொண்ட செயற்கைக் கோள்கள் மற்றும் தாழ் புவிச் சுற்றுப்பாதைகளில் ஒரு மில்லியன் வரை செயற்கைக் கோள்களைச் செலுத்துவதற்கான திட்டம், மனிதனின் ஆரோக்கியம் மற்றும் சூழலுக்கு மோசமான விளைவுகளை…
இராஜபாளையத்தில் எதிர் நீச்சலில் வென்ற பெரியார்!
முனைவர் க. அன்பழகன் தந்தை பெரியாரின் பெரும் பணி இறுதிவரை எதிர் நீச்சல் பணியாகவே அமைந்தது. ஈரோட்டுப் பாய்ச்சல் என்றுமே எதிர்நீச்சல்! யாருக்குப் பின்னும் செல்லாதவர் – யாரானாலும் தனக்குப்பின்னே அணி வகுக்க வேண்டும் என்று உறுதி கொண்டவர். அவர்தாம் பெரியார்!…
‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாடு சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு (திருநெல்வேலி, 19.8.2026)
சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினை கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் திறந்து வைத்தார். தமிழர் தலைவர் தலைமையில் ‘‘வீரவணக்கம், வீரவணக்கம் சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீரவணக்கம்’’ என முழக்கமிட்டனர். வள்ளியூர் பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் சு. வெள்ளைப்பாண்டி, துணைச்செயலாளர்…
நீட் தேர்வு, உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு ஆகியவற்றை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் உறுதியாக நடைபெறும்!
1929 இல் பெரியாருக்கு எதிர்ப்பு இருந்த அதே நெல்லையில், 1946 இல் வரவேற்பு! ஜாதி போதை, ஆணவக் கொலைகள் கூடாது என்று பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறோம்! பெரியார் கொள்கை தோற்காது, நீர்த்துப் போகாது! நெல்லை, ஆக.19 1929 இல் பெரியாருக்கு எதிர்ப்பு…
