ஆசிரியர்களுக்குத் தந்தை பெரியாரின் அறிவுரை முத்து
"முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரி யர்கள் மூடநம்பிக்கைக் காரர்களாக இருப்ப தாலேயே, அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக் காரர்கள் ஆகின்றனர். ஆசிரி யர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது, அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பதுதான். நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பை களேயாகும்.…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: சென்னை மேற்கு மாம்பலம் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? – அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்! சிந்தனை: கோயில்களே ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளனவே அதற்கு என்ன உத்தரவு?
வைக்கம் விருதுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 12 வரை அவகாசம்
சென்னை, செப். 05- தமிழ்நாடு அரசின் வைக்கம் விருதுக்கு தகுதியுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்.12-க்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கேரளம் மாநிலம் வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டத்தை நினைவுகூரும்…
பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன் ரூ.2 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தந்த நீதிமன்றம்!
தாராபுரம், செப்.05 பெற்றோரைப் பராமரிப்பதாகக் கூறி 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தைச் செட்டில்மெண்ட் மூலம் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டு, பின்னர் பெற்றோர் மற்றும் அக்காவை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனிடமிருந்து நிலத்தை மீட்டு 76 வயது முதியவரிடம் அதிகாரிகள்…
‘‘தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிகள்’’ பகுத்தறிவுப் பயணத்துக்கு ஒரு வழிகாட்டி!நூல் மதிப்புரை
மனித வரலாற்றின் மிகச் சிறந்த இயங்குசக்தி எது? என்று கேட்டால், யோசனையின்றி 'அறிவியல்' என்று சொல்லிவிடலாம். இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும், நோய்களிலிருந்து விடுபட்டு வாழும் பாதுகாப்பான வாழ்க்கையும், பிரபஞ்சத்தை அளக்க முனையும் நமது பரந்த அறிவும் ஒரே…
மாணவர்களின் போராட்ட உரிமை : உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்கத் தீர்ப்பு!
மாணவர்கள் தங்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும், கல்வி உரிமைக்காகவும் அறவழியில் போராட்டம் நடத்துவது ஜனநாயக அடிப்படையிலான இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. அநீதிக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் எதிரான இத்தகைய போராட்டங்கள் தான் உரிமைகளை மீட்கவும், நீதியை நிலை நாட்டவும் உதவியிருக்கின்றன. ஆனால், அத்தகைய…
உரிமையைப் பெறும் வழி
நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம் உரிமைகளை பெற முடியும். ('குடிஅரசு' 30.5.1951)
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘‘ஜாதி வாரி கணக்கெடுப்பை’’ நீக்கிட சூழ்ச்சி!
ஆபத்து! ஆபத்து!! அரும்பாடுபட்டுக் கொண்டு வரப்பட்ட சமூகநீதியை ஒழிக்க ஒன்றிய பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய அரசு சூழ்ச்சி! ‘பேக்வேர்டு கிளாஸ்’ என்பதில், ‘கிளாஸ்’ என்றால் ‘வகுப்பு’ என்று பொருள் – ஜாதியில்லை என்று குறுக்குசால் ஓட்டுகின்றனர்! செப்.11 இல் நாடெங்கும் நடக்கட்டும் ஆர்ப்பாட்டங்கள்!…
ராஜபாளையம்: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழாவில், பழைய நினைவுகளைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் கூட்டத்தை முடித்துக்கொண்டு, இந்த ஊரை விட்டே போய்விடவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தனர் காவல்துறையினர், 1954 இல்! ‘‘இது நியாயம் அல்ல; எல்லாருக்கும் சமவாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?’’ என்றோம்! விருதுநகரில் 1930–1932 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை இயக்க…
கழகக் களத்தில்…!
05.09.2026 சனிக்கிழமை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஓசூர்: மாலை 5.30 மணி *இடம்: தந்தை பெரியார் தோட்டம், முனிஸ்வர் நகர், ஒசூர் * பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்கள், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் குறித்து *…
மறைவு
ஒசூர் நகர கழக செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி பெ.செல்லதுரை, மாநகர செயலாளர் பெ.சின்னராசு, பெ.பார்த்திபன், ஆகியோரது தாயாரும், மாவட்ட இளைஞரணி செயலாளர் வா.செ.மதிவாணன், டாக்டர் தமிழ்வாணன் ஆகியோரது பாட்டியுமான பெ.சீனியம்மாள் (வயது93) 3.9.2026 அன்று மாலை 4.45 மணி அளவில் வயது…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.9.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அகிலேஷ் – சிஜேபி தலைவர் சந்திப்பு: லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அஷூதோஷ் ரங்காவும் ரகசியமாக 90 நிமிடங்கள் சந்தித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. உ.பி. சட்டமன்றத் தேர்தலை…
