வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்
நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…
தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
இந்திய அளவில் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாம் இடம்
காஞ்சிபுரம், செப். 5- மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவின் 2ஆவது ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (3.9.2026) நடைபெற்றது. ஆட்சியர் தி.சினேகா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வெளிநாட்டு வர்த்தகத் துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் அமல் பஹ்லேயன்…
பி.எட், எம்.எட் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, செப். 5- கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பி.எட் மற்றும் எம்.எட் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்கள் லாக்-இன்-அய் பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் தனியே கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்படாது.…
நேரடி நெல் கொள்முதல் மய்யங்கள் திறக்கப்படாததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கும் அவலநிலை!
காஞ்சிபுரம், செப். 5- காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததாலும், கொள்முதல் தாமதத் தாலும் அறுவடை செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள…
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தள்ளிவைப்பு!
சென்னை, செப். 5- அமைச்சர்கள் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று (4.9.2026) நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை மற்றும் பேட்டரி வாகனங்களை உடனடியாக வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில், அவர்களின் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம், ஊதிய…
மாணவர்களுக்கு பயந்து உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு த.வெ.க. அரசுதான்! உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை, செப். 5- மாணவர்களுக்கு பயந்து உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசுதான் என்று உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். சட்டப்பேரவையில் 3.8.2026 அன்று காவல் துறை மீதான மானிய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்…
365 நாட்களும் கடைகள் செயல்பட அனுமதி! தமிழ்நாடு அரசாணை வெளியீடு!
சென்னை, செப்.5- தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களிலும் (365 நாட்களும்) திறந்திருக்க வழங்கப்படும் அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில்…
தன்னை ஆசான் என குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு தொல்.திருமாவளவன் நன்றி!
சென்னை, செப். 5- ‘தனது அரசியல் ஆசான் திருமாவளவன்' என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இந்த நிலையில், தன்னை ‘கொள்கை ஆசான்’ எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இது…
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்! கனிமொழி வலியுறுத்தல்
சென்னை, செப்.5- பாபநாசம் அணையி லிருந்து தண்ணீரை திறந்து விட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: "பாபநாசம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்களே.. தந்தை பெரியாரின் சிந்தனைகளும், கருத்துகளும் இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களிடம் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளன என்பதை அறிய முடிகிறதா ஆசிரியர் அவர்களே...? - மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம் பதில் 1: நிச்சயமாக,…
