12 மாவட்டங்களில் மக்கள்தொகை குறைந்தது! கணக்கெடுப்பில் வெளியான தகவல்

சென்னை, செப்.6- மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் முதல் கட்டமாக சேகரிக்கப்பட்ட வீடுகள் குறித்த பட்டியலின் அடிப்படையில், தமிழ்நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பைவிட 12 மாவட்டங்களில் மக்கள்தொகை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் கணக்கெடுப்பில் குளறுபடியா, தகவல் இடைவெளியா என்கிற கேள்விகள்…

viduthalai

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பராமரிப்பு மட்டும் தனியார் மூலம் மேற்கொள்ளப்படும்! இஸ்ரோ தலைவர் தகவல்

குலசேகரன்பட்டினம், செப்.6- தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளம் அரசு கட்டமைப்புதான் என்றும், அதன் பராமரிப்புப் பணி மட்டுமே தனியார் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதைத்…

viduthalai

கருத்துரிமைக்கான களத்தில் ஒன்றிணைந்து முன்னிற்போம்!

2014 முதல் எத்தனை எத்தனை புத்தகங்களுக்குப் பிரச்சினைகள்? சோனியா காந்தி அம்மையாரின் தன் வரலாற்று நூலுக்கு நெருக்கடி தருவதா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை   2014 முதல் எத்தனை எத்தனை புத்தகங்களுக்குப் பிரச்சினைகள்? சோனியா காந்தி அம்மையாரின்…

viduthalai

சமூகநீதிக்காகவும், உரிமைக்காகவும் குரல் எழுப்பப்படும்போது, தடைக்கற்கள் வீசப்பட்டால், அடைக்கலமாக எங்கள் பெரியார் திடல் இருக்கிறது!

அனிதா நினைவேந்தல் நிகழ்வில் ‘இனமுரசு’ சத்யராஜ் முழக்கம்! சென்னை, செப்.6 சமூகநீதிக்காகவும், உரிமைக்காகவும் குரல் எழுப்பப்படும்போது, தடைக்கற்கள் வீசப்பட்டால், அதற்கு அடைக்கலமாக எங்கள் பெரியார் திடல் இருக்கிறது என்றார் ‘இனமுரசு’ சத்யராஜ். நீட் தேர்வின் கொடூரத்திற்குத் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின்…

viduthalai

மகாராட்டிர மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள நவராத்திரி விழாக்களில் முஸ்லிம்களுக்குத் தடை விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மதவெறி அறிவிப்பு

மும்பை, செப். 6- மகாராட்டிர மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள 10 நாள் நவராத்திரி வழிபாட்டு நிகழ்ச்சிகள், 'கர்பா', 'தாண்டியா' நடனங்களில் முஸ்லிம்கள் பங்கேற்கத் தடை விதிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) முடிவு செய்துள்ளது. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர்…

viduthalai

மாணவர் சேர்க்கையின்போது ஜாதி, மதத்தைக் குறிப்பிடுவது கட்டாயமில்லை!

தமிழ்நாடு அரசு மதுரை, செப். 6- பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடுவது கட்டாயம் இல்லை என உயர் நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், இனாம்ரெட்டி யபட்டியைச் சேர்ந்த விக்ரமன், உயர்…

viduthalai

‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’ தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

பெரியாரைத் தாக்குவதற்காக திருக்கை மீன் வால் முள்ளோடு தயாராக இருந்த எதிரிகள்! 1944 இல் பெரியார் மீது பாம்பை வீசிய ஊரில், 1972 இல் அவருக்குச் சிலை – கல்வெட்டு! இரண்டாவது தவணையாக 35 லட்சம் ரூபாயை ராஜபாளையம் இன்றைக்குக் கொடுத்திருக்கிறது!…

viduthalai

தமிழினத் திருநாள் தந்தை பெரியார் பிறந்தநாளைக் கொண்டாட ஆயத்தமாகி விட்டீர்களா தோழர்களே?

வரும் செப்டம்பர் 17, உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாட திட்ட மிட்டு விட்டீர்களா தோழர்களே? செப்டம்பர் 3ஆம் தேதி திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும்…

viduthalai

கிளி ஜோதிடரின் ஆபாசச் செயல் சென்னை வந்த கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை செய்த மிரட்டல் ஆசாமி கைது!

சென்னை, செப். 05- பாட்டுப்போட்டியில் பங்கேற்க சென்னை வந்த கனடா நாட்டுப் பெண்ணிடம் தோஷம் கழிப்பதாக கூறி, நிர்வாண பூஜை நடத்தி பணம் பறித்ததுடன், மிரட்டல் விடுத்த கிளி ஜோசியரை காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 37 வயது…

viduthalai

டில்லி ஜந்தர் மந்தர் சம்பவம்: மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கவலை!

புதுடில்லி, செப்.5 டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் போராட் டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் நிகழ்வு மிகுந்த கவலையளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித் துள்ளார். புதுடில்லியில் நேற்று (4.9.2026) நடைபெற்ற முன்னாள் பாதுகாப்புத்…

viduthalai

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பி.க்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு

பின்னணி என்ன? புதுடில்லி, செப்.5 எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளு மன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு சாரா தொண்டு நிறுவ னங்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டத்திருத்த…

viduthalai

இந்நாள் – அந்நாள்

கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என்று போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் இன்று (05-09-1872) வ.உ.சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம். ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல்…

viduthalai