திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா. மு சுப்ரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் கழக பொதுக்குழு உறுப்பினர் மு. ராஜசேகர் ஆகியோர் விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.10,000 வழங்கினர். பகுத்தறிவாளர் கழக தலைவர் உ. சிவதானு செயலாளர் பெரியார் தாஸ், சி.கிருஷ்ணேஷ்வரி, ச. ச. மணிமேகலை,
ச. சத்யா ராணி மு. பால் மணி.
‘விடுதலை’ சந்தா வழங்கல்
Leave a Comment
