ஆற்றுப்படுகையில் மரம் நடும் விழா

முத்துதேவன்பட்டி, செப்.6- தேனி முத்துதேவன்பட்டி கிராமத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் மரம் நடும் விழாவில் ஆற்றுப்படுகையில் மரம் நடும் விழா இரண்டாம் கட்டமாக 6.9.2026 அன்று காலை 7.00 மணி அளவில் கழக மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன்  தலை மையில் நடைபெற்றது.…

viduthalai

ஆசிரியருடன் தோழர்கள் சந்திப்பு

டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரான எத்திராஜன் மகள் ஜான்சி ராணி, மேல்படிப்புக்காக ஜெர்மன் செல்லவிருப்பதை முன்னிட்டு, விடுதலை ஆண்டு சந்தா ரூ. 2,000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000, இரண்டு பெரியார் பிஞ்சு சந்தா ரூ.1,200, உண்மை சந்தா ரூ. 900…

viduthalai

நன்கொடை

அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளிகள் புலவர் வை.கண்ணையன் - இலக்குமி அம்மாள் இணையரது மருமகளும், க.எழிலன் இணையருமான தமிழ்ச்செல்வியின் 58 ஆம் பிறந்த நாள் (07.09.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நன்கொடையாக  ரூ.2000 வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.  

viduthalai

கழகக் களத்தில்…!

7.9.2026 திங்கள்கிழமை தாராபுரம், பொள்ளாச்சி கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் உடுமலைப்பேட்டை: காலை 9.00 மணி *இடம்: தமுமுக அலுவலகம் (கணேஷ் எலும்பு முறிவு மருத்துவமனை அருகில்) பொள்ளாச்சி சாலை, உடுமலைப்பேட்டை * தலைமை: இரா.ஜெயக்குமார் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் *…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் மண்டல அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் சாதனை

வல்லம், செப். 6- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் மாணவர்கள், இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசி யேஷன் (IPAA) சார்பாக தஞ்சாவூர் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி, புதுக்கோட்டை சுதர்சன் பாலிடெக்னிக் கல்லூரியில் 19.08.2026 அன்று நடைபெற்றது. இதில் தஞ்சாவூர்…

viduthalai

டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

புதுடில்லி, செப்.6 டில்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரேகா குப்தா (பெண்) உள்ளார். இந்நிலையில்,  ‘4 பிஎம் நியூஸ் நெட்வொர்க்’ (4 pm News Network) என்ற யூடியூப் சேனலின் சார்பில் ஷாஹீன்கான், நபிசா கான் என்ற இரண்டு…

viduthalai

மலை உச்சிக்குச் சென்று இரண்டு மாணவிகளுக்குப் பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்

கோலாப்பூர், செப். 6- மராட்டிய மாநிலத்தில், இரு மாணவிகளின் கல்விக்காக அடர்ந்த காட்டுப் பகுதியில் தினமும் 5 கிலோமீட்டர் மலை ஏறி சென்று பாடம் நடத்தி வரும் அரசுப் பள்ளி ஆசிரியரின் அர்ப்பணிப்பு நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. மராட்டிய மாநிலம் கோலாப்பூர்…

viduthalai

கழகக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, பெரியார் பட ஊர்வலம், சமூக நீதி பெரியார் நடை, குடும்ப விருந்துடன் பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் நடத்துவோம் தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

தஞ்சை, செப். 6- தஞ்சாவூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 4.9.2026 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர்…

viduthalai

சிம்பன்சிகளுக்கும் உண்டு ‘வட்டார வழக்கு’ புதிய ஆய்வில் ஈர்க்கும் தகவல்!

புதுடில்லி, செப்.6- மனிதர்களைப் போலவே சிம்பன்சி குரங்குகளும் தாங்கள் வாழும் பகுதிகளுக்கு ஏற்பத் தனித்துவமான ‘வட்டார வழக்குகளைக்’  கொண்டுள்ளன என்பது புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஜாம்பியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளிலுள்ள…

viduthalai

விமானப் பயணிகளின் உயிரோடு விளையாடும் ஒன்றிய அரசு போதைப்பொருள் உட்கொண்டு விமானம் ஓட்டிய ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

புதுடில்லி, செப். 6- புக்கெட்டிலிருந்து  டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் தலைமைப் விமானி போதைப்பொருள் உட்கொண்டது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், பயணிகளின் பாதுகாப்பில் ஒன்றிய அரசின் அலட்சியப்போக்கையும், விமானிக்கு முன்னதாகவே சான்றிதழ் அளித்த…

viduthalai

ஜார்க்கண்டில் வாக்காளர் பெயர் நீக்கம் பாஜக மீது இந்தியா கூட்டணி குற்றச்சாட்டு – தேர்தல் ஆணையம் மறுப்பு

ராஞ்சி, செப். 6- ஜார்க்கண்டில் ‘படிவம் 7’அய் தவறாகப் பயன்படுத்தி, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை (பிஎல்ஓ) பாஜக கட்டாயப்படுத்துவதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.…

viduthalai

பள்ளி விடுதியில் ‘பேய்’ என பரவிய வதந்தியையடுத்து இரவு முழுவதும் மாணவிகளுடன் தங்கிய மாவட்ட ஆட்சியர்!

மும்பை, செப்.6- அரசுப் பள்ளி விடுதியில் பேய் இருப்பதாக வதந்தி பரவிய நிலையில், மாணவிகளின் பயத்தைப் போக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இரவு முழுவதும் விடுதியில் தங்கினர். மகாராட்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள டோமா கிராமத்தில் அமைந்துள்ள அரசு…

viduthalai