பெரியார் விடுக்கும் வினா! (2065)
எதனால்? யாரால்? தமிழன் சமயத்திலும், அவனது பழமையை உணர்த்தும் இலக்கியங்களிலும் அறிவுக்கும், வளர்ச்சிக்கும் இடமில்லாமல் கட்டுப்படுத்தப்பட்டது எதனால்? யாரால்? தமிழனது செல்வமெல்லாம் சமயத்திலும், கடவுளுக்குமாகவே பாழடிக்கப்பட நேர்ந்ததே அல்லாமல் மனிதன் அறிவுக்கும், வளர்ச்சிக்கும் பயன்பட வாய்ப்பில்லாமலே போய் விட்டதே - எதனால்?…
பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும்
பெரம்பலூர், செப். 5- பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும் என முடிவெடுக்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை குறித்தும், தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா குறித்தும்,…
7 மாநிலங்களில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, செப். 6- நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா…
ராணிப்பேட்டை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
வாலாசாபேட்டை, செப். 5- நேற்று (4-9-2026) மாலை 5 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர்கழகம் சார்பில், வாலாசாபேட்டை ந.இராமு அலுவலகத்தில் மாவட்ட ப. க. தலைவர் த.க.பா.புகழேந்தி தலைமை யில் மாவட்ட ப.க. செயலாளர் ந.இராமு, மாவட்ட காப்பாளர் சொ.ஜீவன்தாஸ், மாவட்ட…
தமிழர் தலைவர் ஆசிரியரிடம் நூல் வழங்கல்
சிங்கப்பூர் ”செம்மொழி” இதழ் ஆசிரியர் எம். இலியாஸ், தான் எழுதிய ”நல்லிணக்க நாயகர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத்” எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 4.9.2026)
உலகச் செய்திகள்
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 275 இந்தியர்கள் நிலை எந்தத் தகவலும் இல்லை! காத்மாண்டு, செப். 5- நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில் இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை என ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. திபெத்தில் பனிப்பாறைகள் உடைந்து நேபாளத்தின்…
சென்னை நாளை முன்னிட்டு ‘திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்’ சார்பில் நூற்றாண்டைக் கடந்த தியாகராய நகரில் ஒரு வரலாற்று நடைப்பயணம்!
திராவிடர் இயக்க வரலாற்றுச் சுவடுகளின் அருகில் நின்றும், அடுத்தடுத்த சுவடுகளை நோக்கிய ’நடைப்பயணம்’ எனும் பெயரில் நடந்தும் சென்று, அந்தந்த வரலாற்றுச் சுவடுகளின் பின்னணியை விவரிப்பதுதான் இந்நடைப் பயணத்தின் நோக்கம். இப்பணியை, ’திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்’ கடந்த 2014 ஆம்…
பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் பேட்மின்டன் போட்டியில் சாதனை!
தஞ்சாவூர், செப். 5- இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசி யேசன் (IPAA) சார்பாக தஞ்சாவூர் மண்டலத்துக்கு உட்பட்ட பேட்மின்டன் பெண்கள் மற்றும் ஆண் களுக்கான போட்டி 25.08.2026 அன்று தஞ்சாவூரில் உள்ள சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் கராத்தே போட்டியில் சாதனை!
கோயம்புத்தூர், செப். 5- சுசுகி இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ZEN கராத்தே ஸ்கூல் ஆப் இந்தியா சார்பாக 23.08.2026 மற்றும் 24.08.2026 ஆகிய இரு நாட்கள் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த கராத்தே போட்டியில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் செஸ், கேரம் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் சாதனை
கும்பகோணம், செப். 5- இன்டர் பாலிடெக்னிக் அசோசியேசன் (IPA) சார்பாக தஞ்சாவூர் மண்டலத்துக்கு உட் பட்ட செஸ், கேரம் மற்றும் டேபிள் டென்னிஸ் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான போட்டிகள் 02.09.2026 அன்று கும்பகோணம் அன்னை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா நேபாள உயர்நிலைப்பள்ளி முதல்வர் ராஜேந்திர தவாடிக்கு அர்ப்பணிப்பு!
வல்லம், செப். 5- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 02.09.2026 அன்று மாலை 3.00 மணிக்கு பல்வேறு பள்ளிகளில் சிறப்பாக பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா நேபாளத்தை சேர்ந்த ராஜேந்திர தவாடி அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.…
சுயமரியாதைத் திருமணம் (ஒரு நிருபர்)
தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…
