நூல் அறிமுக விழாவில் ஆர்.எஸ்.எஸ். பற்றி இரண்டு புத்தகங்கள்!

0 Min Read

நூல் அறிமுகம்

வரும் ஜூலை 18, 19 ஆகிய நாள்களில் 50 இடங்களில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும்” நூல் அறிமுக விழாக்களில்…

“ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” புத்தகம் மக்கள் பதிப்பாக ரூ.120-க்குக் கிடைக்கும்.

ரூ.30 மதிப்புள்ள “ஆர்.எஸ்.எஸ். பற்றி” என்னும் குறுநூலும் ரூ.20-க்குக் கிடைக்கும்.

தோழர்கள் வாங்கிப் பரப்ப வேண்டுகிறோம்.

–  பகுத்தறிவாளர் கழகம்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *