நாள் 5.7.2026 ஞாயிறு காலை 10:30 மணி
இடம்: “நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம்”
பெரியார் திடல், சென்னை
தலைமையும் படத்திறப்பும்:
தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நினைவுரை:
திருமிகு. கனிமொழி கருணாநிதி
(திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர்,
திமுக துணைப் பொதுச்செயலாளர்)
திரு. க.திருநாவுக்கரசு
(திராவிட இயக்க ஆய்வாளர்)
ஓவியர் டிராட்ஸ்கி மருது
உணர்வுரை
உறவுகளும் – நட்புகளும்
‘கலையின் பயணம்’
ஆவணப்படம் திரையிடல்
கலைவாணன் பொம்மலாட்டக் கலைக் குழுவினரின்
பொம்மலாட்டம்
நெகிழ்வுரை:
மு.க.முத்தரசன் – மு.க.பகலவன்
