பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம் விஷச் சாராயம் குடித்து 11 பேர் பரிதாப உயிரிழப்பு
சாகர், செப்.6 மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்த 11 பேர் பரிதாப மாக உயிரிழந்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகர் மாவட்டத்தில் உள்ள கூகர் மற்றும் நவுராஜ் உள்ளிட்ட கிராமங்களில் சிலர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட சாராயத்தைக்…
பாஜக மாநிலங்களவை உறுப்பினர் எல்அய்சி ஹவுசிங் பைனான்ஸில் ரூ.1322 கோடி கடன் மோசடி
புதுடில்லி, செப். 06 ஜீ குழுமத்தின் நிறுவனர் சுபாஷ் சந்திரா பெரும் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளார். ஜீ குழுமம் சார்பில் வாங்கப்பட்ட ரூ.22,000 கோடி கடன் நிலுவையில் இருக்கும் நிலையில், தான் திவால் அடைந்துவிட்டதாக அறி வித்து, கடன் உத்தரவாதங்களுக்கு ரூ.6.25…
கங்கா தேவியின் கருணையோ?! கனமழையால் கங்கையில் கரை புரளும் வெள்ளத்தில் பீகாரில் 10 லட்சம் மக்கள் பாதிப்பு
பாட்னா, செப்.6 வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள பீகாரில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை ஆற்றின் கிளை ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.…
தமிழ்நாட்டின் பல்வேறு நூலகங்களுக்கு 6500 புத்தகம் வழங்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
சென்னை, செப்.06 திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பரி சளிக்கப்பட்ட புத்தகங்களில் 6,500 புத்தகங்கள் மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு நேற்று (5.9.2026) வழங்கப்பட்டன. இதன் மூலம், தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த நூல்களில்…
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை நவம்பர் 1ஆம் தேதி வரை கெடு! மீறினால் கடும் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப்.6 தமிழ்நாட்டில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், நவம்பர் 1 ஆம் தேதிக்குள் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின்…
விநாயகர் சதுர்த்தி என்ற பெயரால் பொம்மைகளை அனுமதி இல்லாத நீர் நிலைகளில் கரைக்க கூடாது : அரசு ஆணை
சென்னை, செப்.06 விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது: வைக்கோல், உலர்ந்த மலர் கூறுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை சிலை தயாரிக்கவும், சிலை ஆபரணங் களுக்கும், பந்தல்களை அலங் கரிக்கவும் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்,…
5–17 வயதுவரை குழந்தைகளுக்கு செப்.30 வரை இலவச ஆதார்..!!
சென்னை, செப்.6 நாடு முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குப் ஒளிப்படம் மற்றும் அடிப்படை விவரங்கள் மட்டும் கொண்டு ’பால் ஆதார் அட்டை’ (Baal Aadhaar) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யப்படுவதில்லை. இவர்கள் 5 வயதைக் கடக்கும்போது ஆதார்…
தவெக கூட்டத்தில் பங்கேற்பீர்களா? அமைச்சர்கள் மூலம் கூட்டணிக்கு தூது… பெ.சண்முகம் சொன்ன வார்த்தை!
சென்னை, செப்.6 தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதில் அளித்துள்ளார். ஏற்கனவே தவெக ஆதரவு கட்சிகளின் முதற்கட்ட ஆலோசனை கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை. இதனால் சிபிஎம்…
கீழடி அகழாய்வு: 8 அடுக்குகள் கொண்ட அரிய உறைகிணறு கண்டெடுப்பு – நீர் மேலாண்மைக்கு புதிய சான்று!
சிவகங்கை, செப்.06 கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அக ழாய்வில் தமிழர்களின் பண்டைய நீர் மேலாண்மை நுட்பத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில், 8 அடுக்குகள் கொண்ட பழமையான உறைகிணறு ஒன்று சேத மடையாமல் கண்டறியப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் கீழடியில் வாழ்ந்த…
100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதுதான் த.வெ.க. சாதனை : திமுக முன்னாள் அமைச்சர்
புதுக்கோட்டை, செப்.6 தவெக ஆட்சியில் 100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதாகவும், திமுகவைவிட பல மடங்கு கடன் வாங்கும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான…
“ஏமாந்து போய்விட்டோம் அவமானப்பட்டு நிற்கிறோம்” திமுக கூட்டணி முறிவால் குமுறும் செல்வப்பெருந்தகை
சென்னை, செப்.6 திமுக கூட்டணியை முறித்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கே அவமானம் ஏற்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தனது அண்மைக்கால பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் திமுகவுடனான உறவைத் துண்டித்துக் கொண்டு தற்போது ஏமாந்துவிட்டோமா என்ற உணர்வு மேலோங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள…
அந்நாள் – இந்நாள் (6.9.2026)
சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் தொடங்கிய நாள் இன்று (6.9.1970) பாரெங்கும் பகுத்தறிவாளர் கழகங்கள்! முதலில் தோன்றியது சென்னையில்!! பகுத்தறிவுச் சிந்தனையையும், அறிவியல் மனப்பான்மையையும் மக்களிடையே வளர்க்கவும், மூடநம்பிக் கைகளை ஒழிக்கவும் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டதே பகுத்தறிவாளர் கழகமாகும். முதன் முதலில்…
