தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொள்கை விழாவாக இல்லங்கள்தோறும் எழுச்சியுடன் கொண்டாடுவோம் ஈரோடு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

ஈரோடு, செப். 7- 05.09.2026 அன்று மாலை 06.00 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் ஈரோடு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம். நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், தலைமை வகித்து கூட்டத்தின், நோக்கத்தினை விளக்கிப் பேசினார். தலைமைச்…

viduthalai

திருவண்ணாமலையில் செப் – 17இல் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – பட ஊர்வலம்

திருவண்ணாமலை, செப். 7- 4.9.2026 அன்று மாலை திருவண்ணாமலையில் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் மாவட்டக் கழகக் கலந்துறவாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று தலைமைச்செயற்குழு கூட்டத்தில், தமிழர்தலைவர் ஆசிரியர் தெரிவித்த அன்புக்கட்டளைகளை விளக்கியும்,  அறிவாசான்…

viduthalai

இராமேசுவரத்தில் அறிவாசான் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா – பட ஊர்வலம்!

இராமேசுவரம், செப். 7- 5.9.2026 அன்று இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் இராமேசுவரம் உதயா தங்கும் விடுதியில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.எம்.சிகாமணி தலைமையில், சிறப்பாக நடைபெற்றது. தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள் விழா - பட ஊர்வலம்!…

viduthalai

சிக்கிம் வாக்காளர் பட்டியலிலிருந்து 52,000-க்கும் அதிகமான பெயர்கள் நீக்கம் இறுதி பட்டியல் வெளியீடு!

காங்டாக், செப். 7- வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்து, நேற்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் முறைப்படி வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்தத் திருத்தப் பணிகளின் முடிவில்,…

viduthalai

பிலிப்பைன்ஸ் துணை அதிபருக்குக் கைது ஆணை: நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றார் சாரா டுட்டார்டே

மணிலா, செப். 7- பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், பிலிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டார்டே நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில்…

viduthalai

அறந்தாங்கியில் தந்தைபெரியார் 148ஆவது பிறந்தநாள்விழா பட ஊர்வலம்! கீரமங்கலத்தில் தந்தை பெரியார் பிறந்நாளைமுன்னிட்டு மாரத்தான் நடத்த முடிவு!

அறந்தாங்கி, செப். 7- 5.9.2026 அன்று  மாலை அறந்தாங்கி நகர கழகத் தலைவர் வேல்சாமி இல்லத் தில்  மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர்  க.மாரி முத்து தலைமை வகித்தார். தொடக்கத்தில் மாவட்ட கழகச் செயலாளர்…

viduthalai

ஆசிரியருடன் பழைய மாணவிகள் சந்திப்பு

பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியில் (PMCTW), 1997 முதல் 2001 வரையிலும் பயின்ற, மாணவிகளான கிருத்திகா, நித்யா, சரஸ்வதி ஆகியோர், செப்டம்பர் 12இல் நடைபெறவிருக்கும், ’பழைய மாணவர்கள் சந்திப்பின்’ (REUNION ALUMINI MEET) 25ஆம் ஆண்டு விழாவுக்கு, தமிழர் தலைவர்…

viduthalai

8.9.2026 செவ்வாய்க்கிழமை பழனி, திண்டுக்கல் மாவட் டக் கலந்துரையாடல் கூட்டம்

ஒட்டன்சத்திரம்: மாலை 5.30 மணி *இடம்: வழக்குரைஞர் ஆனந்தன் சட்ட அலுவலகம், ஒட்டன் சத்திரம் *பொருள்: தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டலுக்கு இனங்க கொள்கைப் பெருவிழாவாக கொண்டாடுதல் குறித்து *வழிகாட்டல் உரை: உரத்தநாடு…

viduthalai

இந்தோனேசியாவின் கிரகடாவ் எரிமலை வெடிப்பு ஆறு விமான நிலையங்கள் மூடல்

ஜகார்த்தா, செப். 7- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியதையடுத்து 6 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் 300-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. எரிமலையிலிருந்து…

viduthalai

தந்தை பெரியார் பிறந்தநாளை பல்வேறு சிறப்புகளுடன் கொண்டாட அரூர் மாவட்டக் கழகம் முடிவு!

அரூர், செப். 7- அரூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 5/9/2026 அன்று மாலை 4 மணி அளவில் கடத்தூர் தமிழ்ச்செல்வி அச்சகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கு.தங்கராஜ்…

viduthalai

அந்தியூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

அந்தியூர், செப். 7- 05.09.2026 அன்று அந்தியூர் சமுதாயக் கூடத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, நீட் தேர்வு மோசடி, EWS உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு மோசடி உண்மை விளக்க கருத்தரங்கம்   நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு அந்தியூர் ஒன்றியத்…

viduthalai

இனமானப் பெருவிழாவை இனிப்போடு கொண்டாடுவோம்! காரைக்குடி மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு

காரைக்குடி, செப். 7- காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 5.9.2026 அன்று மாவட்டத் தலைவர் வைகறை தலைமையில், மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் கொ. மணி வண்ணன்…

viduthalai