மலேசியாவில் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு, பெரியார் தொண்டர் குழு, மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக சா ஆலம் மற்றும் ஈப்போ மாநகரங்களில் 17/9/2026 & 20/09/2026 ஆகிய நாட்களில் ஈ ப்போ ரிஷி பவன் உணவகம் மற்றும் சா…
கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கரூர், செப். 7- கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் காந்திகிராமம் குமார் தையலகத்தில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமையில் 5.9.2026 அன்று காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைவ ரையும் வரவேற்று மாவட்டச் செயலாளர்…
‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு’’ ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
‘‘எனக்கு வயதாகிவிட்டதே தவிர, என் இயக்கத்திற்கு வயதாகவில்லை; என் கொள்கைக்கு வயதாகவில்லை; என் கொள்கை வெற்றி பெறும்’’ என்றார் தந்தை பெரியார்! பெரியாருக்குப் பின்னால், ஒன்றுமே இருக்காது என்றார்கள்! இன்றைக்கு உலகளாவிய இயக்கமாய் இருக்கிறது; ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார்…
திருப்பதி: ‘2 கிலோ தங்கம்; 6 கிலோ வெள்ளி’ லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேவஸ்தான அதிகாரி கைது
திருமலை, செப்.7 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஏழுமலையான் கோயில் வளாகத்திற்குள் சாதாரண ஊழியராகச் சேர்ந்து தற்போது இணை நிர்வாக அதிகாரியாகப்…
‘இஸ்ரோ’ தனியார்மயமாக்கல் நாட்டிற்கு ஆபத்து! ஊழியர் சங்கங்கள் கூட்டாகக் கண்டனம்
புதுடில்லி, செப். 7- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) தன்னாட்சி மற்றும் எதிர்காலப்பாதை குறித்துக் கடுமையான பாதுகாப்பு மற்றும் கொள்கை மாற்றங்களை முன்வைத்து, முதல்முறையாக இஸ்ரோ வின் ஒன்பது வெவ்வேறு மய்யங்களைச் சேர்ந்த ஊழியர் சங்கங்கள் கூட்டாகக் கண்டனம்…
ஓ.பி.சி. மக்களின் உரிமையைக் காப்பாற்றிட குளறுபடியின்றி ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திடுக! ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ேவண்டுகோள்!
சென்னை, செப்.7– ‘‘குளறுபடிகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! ஓ.பி.சி. மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்!’’ என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
தி.மு.க. மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் குற்றச்சாட்டு: பதில் கூற அனுமதி மறுக்கப்பட்டதால், தி.மு.க. வெளிநடப்பு!
காவல்துறை மானியக் கோரிக்கை: சென்னை, செப்.7 திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய நிலையில், அதற்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் பேரவைத்…
பழிவாங்கும் அரசியல் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை என்பதைப் புதிய அரசும், முதலமைச்சரும் உணர்வது நல்லது!
அன்றாடம் சீர்கேடு அடையும் சட்டம் ஒழுங்கைச் சரிப்படுத்தி, மக்கள் நாயக ஆட்சியை நடத்தவேண்டும் என்பதே பொதுவானவர்களின் கருத்து! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ‘‘பழிவாங்கும் அரசியல் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை’’ என்ற பழைய பாடத்தைப் புதிய அரசும், முதலமைச்சரும் உணர்வது நல்லது…
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்தரங்கத்தில் பங்கேற்க அழைப்பு!
சென்னை, செப்.6 நேற்று (5.9.2026) சென்னை – பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., மாநில இயக்கச் சீரமைப்புத் திட்டக் குழுத் தலைவர் பீட்டர்…
பிள்ளை யார்?
"கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா?" தந்தை பெரியார் இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின்…
பெங்களூருவை விட அதிகமாக கடன் வாங்கும் சென்னை மக்கள்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
சென்னை, செப் 06- தமிழ்நாடு அண்மைக் காலமாக பொருளாதார ரீதியில் பெரிய அளவில் வளர்ந்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகி யுள்ள ஆய்வு ஒன்று விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வில் பெங்களூருவைவிட சென்னை மக்கள் தான் அதிகம் கடன்…
தமிழ்நாடு காவல் நிலையங்களில் கண்காணிப்பு படக்கருவி பதிவுகள் எவ்வளவு காலம் பராமரிக்கப்படும்? டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப் 06 தமிழ் நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு படக்கருவி பதிவுகள் எவ்வளவு காலம் பராமரிக்கப்படும் என்பது குறித்து விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக்கு நருக்கு சென்னை உயர் நீதிமன்றம்…
