குடியுரிமை விவகாரத்தில் நியாயமான நடைமுறை அவசியம்! அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 14- “குடியுரிமை மற்றும் அந்நியர் தகுதி ஆகியவை மிக உயர்ந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட முக்கியத்துவம் வாய்ந்தவை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. குடியுரிமை விவகாரம் குறித்து நீதிபதிகள் அமர்வு நேற்று (13.7.2026) குறிப்பிட்டுள்ளதாவது: “இந்திய குடியுரிமையைக் கோர சட்டப்பூர்வ…
பொது இடங்களில் பசுக்களை வதைக்கத் தடை விதித்த விவகாரம் ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
புதுடில்லி, ஜூலை 14- பக்ரீத் அன்றோ அல்லது வேறு எந்த நாளிலும், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும், பசுக்கள் அல்லது கன்றுகளை வதைக்க (அறுக்க) தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (13.7.2026) இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை…
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
சுயமரியாதை இயக்க மாநாட்டில், ஒவ்வொரு காரணத்தையும் வைத்துக்கொண்டு, பலரையும் மாநாட்டிற்கு வரவழைத்து எல்லாரிடத்திலிருந்தும் அந்தக் கருத்துகளைப் பெற்றிருக்கிறார்! ‘‘மாற்றுக் கருத்தைப் பேசினாலும் நான் வரவேற்கிறேன்; அவர்களுடைய கருத்துகளுக்கு நான் பதில் சொல்கிறேன்’’ – தந்தை பெரியார் இயக்கத்தைக் கட்டியது – கொள்கையைப்…
நூல் அறிமுக விழாவில் ஆர்.எஸ்.எஸ். பற்றி இரண்டு புத்தகங்கள்!
வரும் ஜூலை 18, 19 ஆகிய நாள்களில் 50 இடங்களில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும்” நூல் அறிமுக விழாக்களில்... “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” புத்தகம் மக்கள் பதிப்பாக ரூ.120-க்குக் கிடைக்கும். ரூ.30 மதிப்புள்ள “ஆர்.எஸ்.எஸ். பற்றி”…
காலை உணவைத் தவிர்த்தால் வரும் பெரும் சிக்கல்கள்!
10 நிமிடம் ஒதுக்க முடியாமல் நாம் தவிர்க்கும் காலை உணவால், பல பிரச் சினைகள் உடலில் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். l ‘அல்சர்’ வயிற்று உப்புசம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும். l உடலின் கலோரியும் குறைவதோடு வளர்சிதை மாற்றத்தில்…
இந்தியாவின் கல்வி முறை கொள்ளையடிக்கும் இயந்திரமாக மாறிவிட்டது
ராகுல்காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, ஜூலை 14- இந்தியாவின் கல்வி முறை நேர்மையற்றதாகவும், மிரட்டிப் பணம் பறிக்கக்கூடியதாகவும் மாறிவிட்டதாக மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித் துள்ளார். வினாத்தாள் கசிவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல்…
டிஜிட்டல் மனுதர்மம்?
முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelleigence-Al) தொழில் நுட்பத்திலும் வர்ணாசிரமம் நுழையும் பேராபத்தினை பெரியாரியத் தோழர்கள் குறிப்பாக சைபர் சமூக ஆர்வலர்கள் (cyber social activists) உலக அரங்கில் விவாதிக்கத் தொடங்கி விட்டனர். செயற்கை நுண்ணறிவு, என்பது வெறுமனே…
பொறியியல் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்புப் பிரிவினருக்கு இணையதள கலந்தாய்வு தொடங்கியது!
சென்னை, ஜூலை 14- பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான இணையதள கலந்தாய்வு நேற்று (13.7.2026) தொடங்கியது. இப்பிரிவில் மாற்றுத் திறனாளி களுக்கான 750 இடங்களுக்கு 159 பேரும், விளையாட்டு வீரர்களுக்கான 38 இடங்களுக்கு…
அமர்நாத்தில் கரைந்தது; ஆக்ராவில் முளைத்தது
அமர்நாத் யாத்திரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 'பாபா பர்ஃபானி' என்றும் அழைக்கப்படும் பனி லிங்கத்தின் 'அருளைப்' பெற கூட்டம் கூட்டமாகப் பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்கின்றனர். ஆனால், 57 நாட்கள் கொண்ட இந்த யாத்திரை தொடங்கிய சில நாட்களிலேயே, பனி…
தமிழ்நாடு காவல்துறையில் 57 பெண் உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு!
டி.ஜி.பி. உத்தரவு! சென்னை, ஜூலை 14- தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளில் உதவி ஆய்வாளர்களாக (SI) பணியாற்றி வந்த 57 பெண் அதிகாரிகளுக்கு, காவல் ஆய்வாளர்களாக (Inspector) பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் வழங்கி தமிழ்நாடு காவல்துறை…
பகுத்தறிவின் பலம்
நாம் உண்மையான பகுத்தறிவு வாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத்தன்மை வளர்ச்சி மட்டுமல்ல; சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டு விடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும் நாணயமும் ஏற்படும். (‘விடுதலை’ 16.11.1971)
‘அய்யோ அப்பா!’ கோயிலில் தங்கம் திருட்டு வழக்கில் சிபிஅய் விசாரணை நடத்தப்பட வேண்டும் கேரள அரசுக்கு அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்
கேரள அரசுக்கு அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல் சென்னை, ஜூலை 14 சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசியத் தலைவர் முருகன் வலியு…
