அய்.நா. பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர் பதவி தஜிகிஸ்தானுடன் மோதும் இந்தியா..! பரப்புரையைத் தொடங்குகிறார் வெளியுறவு அமைச்சர்

வாசிங்டன், ஜூலை 14- அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் (UNSC) தற்காலிக உறுப்பினர் பொறுப்பை கைப்பற்றுவதற்கான தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச் சாரத்தை இந்தியா இன்று முறைப்படி தொடங்குகிறது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள அய்நா தலைமையகத்தில் நடை பெறும்…

Viduthalai

பழநியில் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பதிவு சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது புகார்!

பழநி, ஜூலை 14- பழநியில் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தனிநபருக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் நிலத்தை வாங்கிய, விற்ற நபர்கள் மீது கோயில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.100…

viduthalai

அமெரிக்கா – ஈரான் போரில் ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கும் ரஷ்யா; அதிநவீன கண்காணிப்பு விமானத்தை அனுப்பியது

மாஸ்கோ ஜூலை 14- அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வந்த சண்டை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை எதிர்த்து ஈரான்…

Viduthalai

சீனாவின் கிழக்கு மாகாணங்களை சேதப்படுத்திய ‘பவி’ புயல்.!! வரலாறு காணாத கனமழை – நிலச்சரிவு

ஜெஜியாங், ஜூலை14- ஜெசீனாவின் கிழக்கு மாகாணங்களில் 2 முறை கரையை கடந்த பவி (bavi) புயல், வரலாறு காணாத பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் மிக கனமழையும், சூறாவளி காற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு…

Viduthalai

ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

கும்பகோணம், நாச்சியார்கோயில் இரவி-சாந்தி ஆகியோரது மகன் இர.வெற்றிக்கும், கள்ளக்குறிச்சி காளிமுத்து-துர்க்காதேவி ஆகியோரது மகள் கா.இலாவண்யாவுக்கும் 09-07-2026 வியாழக்கிழமை அன்று நாச்சியார்கோயில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. மாவட்ட…

Viduthalai

இலவச நோட்டு வழங்கும் விழா

மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலத்தில், திராவிட மாணவர் கழகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கும் விழா 12.7.2026) நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பா.முத்துக்கருப்பன் தலைமையேற்றார். நோட்டுக்களை மதுரை மாவட்டக் காப்பாளர் சே.முனியசாமி கொடையாக வழங்கினார். மாநில…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

லாவண்யா - அஜித் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மற்றும் பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் கழகச் சொற்பொழிவாளர் என்னாரசு பிராட்லா தலைமையேற்று மணமக்களை உறுதிமொழி ஏற்கவைத்து சான்றிதழை வழங்கினார். (சென்னை, 10.7/2026)

Viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான அறிமுகப் பயிற்சித் திட்டம்!

வல்லம், ஜூலை 14- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாலிடெக்னிக் கல்லூரியின் செயல்பாடுகள், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள், கல்லூரி வளாகம், பாடத்திட்டம், பேராசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதோடு அவர்களை…

Viduthalai

மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ‘து யூயூ’

து யூயூ ஒரு மருந்து வேதியியலாளர் ஆவார். மலேரியா சிகிச்சை குறித்த அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆராய்ச்சி, பண்டைய சீன மருத்துவத்தில் வேரூன்றியுள்ளது. மலேரியா மருத்துவப் பயனாளிகளின் குருதியில் உள்ள பிளாஸ் மோடியம் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கையை விரைவாகக் குறைக்கும் ஆர்டிமிசினின்…

Viduthalai

பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தை பேண வேண்டியதின் அவசியம்!

எலும்பு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே அதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குழந்தை பருவம் மற்றும் இளமை பருவத்தில் வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது முக்கியம். இருப்பினும் இளமை பருவத்தில் எலும்புகளை…

Viduthalai

பெண்ணியம்: சில புதிய போக்குகள்

தீவிரப் பெண்ணியம் தீவிரப் பெண்ணியம் என்பது பெண்ணியத்தின் ஒரு முக்கியமான பிரிவாகும். பெண்களின் ஒடுக்குமுறை சமூகத்தின் மேலோட்டமான சட்டம், கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகளில் மட்டுமல்ல, அதற்கு அடிப்படையாக உள்ள ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பிலேயே வேரூன்றி உள்ளது எனக் கருதும் பெண்ணியக்…

Viduthalai

இலங்கை கடற்படை அட்டூழியம்! ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

ராமேஸ்வரம், ஜூலை 13- ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (11.7.2026) 469 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு, பாக் நீரிணை கடற்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த…

Viduthalai