2031ஆம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கத் திட்டம்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, ஜூலை 15- தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைப் பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் மின்கல மின்னேற்ற (சார்ஜிங்) உள்கட்டமைப்பை அதிரடியாக விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மின்சார வாகன சார்ஜிங் வசதிகளுக்கு தனியாக துணை மின்மீட்டர்…
நெகிழிப் பைகளில் பால் வழங்குவது நிறுத்தப்படும்! உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிறுவனம் அறிக்கை
சென்னை, ஜூலை 15- வனம், வன விலங்கு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச், "ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை ஊர்களில் நெகிழித் (பிளாஸ்டிக்) தடை உத்தரவை தீவிரமாக…
வீட்டைவிட்டு வெளியேறித் திருமணம் செய்துகொள்ளும் இளம் வயதினரை அரசு எப்படித் தடுக்க முடியும்? போக்சோ சட்ட முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
புதுடில்லி, ஜூலை 15- காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் இளம் வயதினரை அரசு எப்படித் தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், போக்சோ (POCSO) சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து தனது கடுமையான கவலையை…
‘தேசிய நல்லாசிரியர் விருதுக்கு’ விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஜூலை 15- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் நாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.…
மேட்டூர் அருகே 3,600 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக் கூடுகள், எஃகு வாள், முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!
மேட்டூர் அருகே 3,600 ஆண்டுகளுக்கு முந்தைய மேட்டூர், ஜூலை 15- சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கனூர் காவிரிக் கரையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த 90 நாட்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தோண்டப்பட்ட 30-க்கும் மேற்பட்ட…
‘திராவிட மாடல்’ அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 15- தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம். தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின்…
அறிவியலாளராக விருப்பமா…?
ஒன்றிய அரசின் இன்டர்-யுனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் சென்டர் (அய்.யு.ஏ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சயின்டிஸ்ட் 5, ஜூனியர் இன்ஜினியர் 2, நூலக உதவியாளர் 1 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: டிப்ளமோ / எம்.எஸ்சி. / பி.எல்அய்பி. வயது:…
ரயில்வேயில் காலிப் பணியிடங்கள்
வடக்கு மத்திய ரயில்வேயில் 'அப்ரெண்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெக்கானிக், எலக்ட்ரீசியன், பிளம்பர், பிட்டர், கம்ப்யூட்டர் டெக்னீசியன், டர்னர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 1853 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அய்.டி.அய். வயது: 15-24 (7.7.2026இன்படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு…
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியிடங்கள்!
ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்தப் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். காலிப்பணியிட விவரம்: தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள…
மதுரையில் சுகாதாரத் துறையில் பணிவாய்ப்பு!
மதுரை மாவட்ட சுகாதாரத் துறை கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் மூலம் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 82 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், ஓட்டுநர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.…
உயர்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூலை 15- உயர்க்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயர்கல்வித் துறையின் கீழுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் (‘டி’ பிரிவு…
ஒன்றிய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
ஒன்றிய அரசு நிறுவனமான காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர், ஜூனியர் உதவியாளர் என மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். காலிப்பணியிடங்கள் விவரம்: கடந்த 1970…
