கடந்த 2 ஆண்டுகளில் அசாமில் இருந்து 1,679 வங்கதேசத்தினர் வெளியேற்றம்
கவுகாத்தி, ஜூலை 15- கடந்த 2 ஆண்டில் அசாமில் இருந்து 1,679 வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் இந்தியாவின் மேற்குவங்கம், அசாம், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.…
கருநாடகத்தின் சட்ட விரோத, நியாய விரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?
தமிழ்நாட்டிற்குக் கருநாடகம் அளிக்கவேண்டிய காவிரி நீரில் இவ்வாண்டு பற்றாக்குறை 6.3 டி.எம்.சி. ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து இதற்கொரு தீர்வு காண வேண்டாமா? ‘அகண்ட’ காவிரி தமிழ்நாட்டை விட்டு ‘அகன்ற’ காவிரியாகிவிட்டதே! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை…
வியட்நாம் படகு விபத்து உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்தன தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேரின் உடல்களை சென்னை கொண்டு வர தனி விமானம் ஏற்பாடு!
மும்பை / சென்னை, ஜூலை 14 வியட்நாமில் நிகழ்ந்த கோர படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்களும் நேற்று (13.7.2026) இரவு விமானம் மூலம் மும்பை வந்தடைந்தன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்களைச் சென்னைக்குக் கொண்டு வர…
இலங்கை கிளிநொச்சியில் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் 197-ஆவது திருவள்ளுவர் சிலை டாக்டர் விஜி சந்தோஷம் திறந்து வைத்தார்
இலங்கையின் கிளிநொச்சி கம்பன் கலைக்கோவில் வளாகத்தில், வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் 197-ஆவது திருவள்ளுவர் சிலையை அதன் தலைவர் வி.ஜி. சந்தோசம் திறந்து வைத்தார். இந்த விழாவில் கோவிலூர் வேதாந்த மட குருமுதல்வர் நாராயண ஞானதேசிக சுவாமிகள், பம்பாய் தெற்காசிய ஸ்டாண்டர்ட் வங்கி…
கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார்
கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 124ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2026 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
அரசியல் நிகழ்வுகள் நடத்தத் தடை
கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்வுகள் நடத்தத் தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.
எத்தனால் கலந்த பெட்ரோல் தரவுகள் மனுதாரருக்கு முழுமையான தகவல்களை வழங்க வேண்டும் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவு
பெட்ரோலிய அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவு புதுடில்லி, ஜூலை 14 இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைப்பதற்காக, பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன இன்ஜின்கள்…
திராவிடர் கழகத் தலைவர் வீரமணிபற்றி ‘தினத்தந்தி’யின் பேனா மன்னன்!
நன்றி: ‘தினத்தந்தி’, பக்கம் 11, 14.7.2026
கால் நூற்றாண்டுக்குப் பிறகு ‘ஞானபீட விருது’ பெற்றார் கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரையில் இலக்கியத்திற்கு தனிப் பல்கலைக் கழகம் தேவை என்று வேண்டுகோள்
புதுடில்லி, ஜூலை 14 இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்தபட்சமாக வழங்கப்படும் ‘ஞானபீட விருது’ இந்த ஆண்டு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழி பெற்றிருக்கும் மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும். நேற்று (13.7.2026) டில்லியில் நடந்த விழாவில் ஒன்றிய…
ராமன் கோயில் நிதி முறைகேடு புகார் அடுத்த கட்ட விசாரணைக்காக மீண்டும் அயோத்தி செல்கிறது சிறப்புப் புலனாய்வு குழு!
அயோத்தி, ஜூலை 14 உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமன் கோயில் நிதி நிர்வாகத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்அய்டி) அடுத்தகட்ட விசாரணைக்காக விரைவில் மீண்டும் அயோத்திக்கு செல்ல…
ஓடும் ரயிலில் ஹோமம் வளர்த்துப் பூஜையாம்! தீ விபத்து ஏற்படும் ஆபத்து!
புதுடில்லி, ஜூலை 14 மகாராட்டிராவில் நந்திகிராம் விரைவு ரயிலின் குளிர்சாதனப் பெட்டி ஒன்று சொகுசு விடுதியின் ‘ஹனிமூன் சூட்’ போல அலங்கரிக்கப்பட்டு, பயணச்சீட்டுப் பரி சோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்,…
பகவானுக்காக ‘பாதயாத்திரை’ சென்ற மூன்று பெண்கள்: லாரி மோதி உயிரிழப்பு!
புனே, ஜூலை 14- புனேயில் லாரி மோதி பண்டர்பூருக்கு நடைப்பயணம் சென்ற 3 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். மராட்டியத்தில் ஆசாடி ஏகாதசியையொட்டி பண்டர்பூர் விட்டல் சாமி கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குழுவினர் நடைப்பயணம் செல்வது வழக்கம். இந்த…
