தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரம், ஜூலை 14- 12.7.2026 அன்று மாலை 6 மணி அளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அமையப்பெற்ற பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் பகுத்தறிவாளர் கழக சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன்…
குரூப் 2, 2ஏ தேர்வர்கள் கவனத்திற்கு! சான்றிதழ்களைப் பதிவேற்ற டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
சென்னை, ஜூலை 14–- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான தற்காலிகத் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றுவது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வாணையச் செயலாளர் பனோத் ம்ருகேந்தர் லால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…
சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்திட முடிவு
சோழிங்கநல்லூர், ஜூலை 14- 12.7.2026 அன்று காலை 10 மணிக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியானந்தம் தலைமையில், மாவட்ட கழகப் புரவலர், தமிழ்நாடு மூதறிஞர் குழு தலைவர் டாக்டர் சுவாமிநாதன் தேவதாஸ்…
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற தலைப்பில் மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம்
அன்னை மணியம்மையார் அரங்கில் 11.7.2026 அன்று பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மருத்துவர் அணி இணைந்து நடத்திய நோய் நாடி நோய் முதல் நாடி என்ற தலைப்பில் மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம் வி.கே.ஆர். பெரியார் செல்வியின் இணைப்புரையுடன் நடைபெற்றது. ஆர்.சண்முகநாதன் (தலைவர்,…
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் 16ஆம் தேதி கூடுகிறது!
பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை சென்னை, ஜூலை 14- த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2ஆவது அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் ஜூலை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பள்ளிகளில் ஜாதி, மத, அரசியல் நிகழ்ச்சிகளுக்குத் தடை: அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் ஜாதி, மத மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மாணவர்களிடையே…
பெரியார் விடுக்கும் வினா! (2019)
இன்றைய பொது வாழ்வைச் சுத்தப்படுத்த வேண்டுமானால் உடனடியாக இந்த ஒழுக்கமற்ற, சுயநல அடிப்படையில் கட்டப்பட்டிருக்கின்ற போலி ஜனநாயகத்தை ஒழிக்க வேண்டியது மிக அவசியம். ஜனநாயகப் ‘பேயை' விரட்டி அடித்தால் ஒழிய நம் நாட்டில் பொது ஒழுக்கம் எப்படி வளரும்? தந்தை பெரியார்,…
கழகக் களத்தில்…!
14.7.2026 செவ்வாய்க்கிழமை வேலூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் *தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *தொடக்க உரை: இர.அன்பழகன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)…
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மதவாதச் சக்திகளை வீழ்த்த வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி
தருமபுரி, ஜூலை 14- தருமபுரியில் நேற்று முன்தினம் (12.7.2026) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரான் போர் ஈரான் மீது மீண்டும் போர் தொடுக் கப்பட்டுள்ளதற்குக் காரணமான அமெரிக்காவுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி குரல்…
தெருமுனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திட தூத்துக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
தூத்துக்குடி, ஜூலை 14- தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 10.7.2026 அன்று மாலை 6 மணிக்குப் பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.பிரசாத் வரவேற்புரையாற்றினார். முதலாவதாக…
குஜராத்தில் பாதி மாணவர்கள் 12ஆம் வகுப்பை முடிப்பதில்லை
பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமான குஜராத், கல்வியில் பின்னடவை சந்தித்துள்ளது. ஒன்றிய அரசின் SDG அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் 45.5% - 49.18% மாணவர்கள் +2 வகுப்பை நிறைவு செய்வதற்கு முன்பே இடைநிற்றலை சந்தித்துள்ளனர். 2025ஆம் கல்வியாண்டில் 50.82% மட்டுமே தேர்ச்சியடைந்த நிலையில், இது…
அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு; ஒரு லட்சம் மக்கள் தவிப்பு
இட்டாநகர், ஜூலை14- அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்; 29 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் 425 கிராமங் களைச் சேர்ந்த 97,182 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில…
