பட்டினத்து அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் – கா.சுப்பிரமணிய பிள்ளை
- தமிழ் வரலாற்றில் பாவாணர் – முனைவர் பொற்கோ
- பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவிஞர் – மா.செல்வராசன்
- இந்திரனின் கவிதைப் பரிசோதனைகள் – ஒரு விசாரணை – நா.வே.அருள்
- விதவைகளின் விடிவெள்ளி சகோதரி – ஆர்.எஸ்.சுப்புலட்சுமி – திருமதி லீலாவதி யுவராசன்
- மனம் திறந்து… மருத்துவரின் நினைவலைகள் – பேராசிரியர் மருத்துவர் ந.இராஜகுமார்
- தமிழரின் இரு கண்கள் – திருவள்ளுவர் மன்றம்
- உணவு டெலிவரிக் கதைகள் (நாகரீக வாழ்வில் நவீனச் சுரண்டல்) – அ.இருதயராஜ்
- வள்ளுவரின் அடிச்சுவட்டில்… – சோலைபாரதி
- பெரியார் அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு – ஆ.இராசா
- திருக்குறளும் திராவிட இயக்கமும் – முனைவர் பா.குப்புசாமி
- இளங்கோவடிகள் – மு.வரதராசன்
- தாமரைச்செல்வன் வ.சுப்பையா பிள்ளை வாழ்வும் பணியும் – இரா.முத்துக்குமாரசாமி
- பாசிசம் தீர்வும் – தன்னாட்சியே – பழ.நெடுமாறன்
- நவீன தமிழ்ச் சிறுகதைகள் – சா.கந்தசாமி
- இலக்கண அமுதம் – சிலம்புச்செம்மல் புலவர் தமிழமுதன்
- வாடகையெனும் சமூகச் சிக்கல் – பு.பா.சுரேஷ்பாபு
- நெய்தல் நிலவரம் – கடலார்
- தமிழர் வரலாற்றை அழிக்கும் பா.ஜ.க.வின் கல்வித் திட்டம் – பேராசிரியர் அ.கருணானந்தன்
- ஜாதியப் பிரச்சினைக்குத் தீர்வு புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை! – ரங்கநாயகம்மா
மேற்காணும் நூல்கள் அனைத்தும் புலவர் பா.வீரமணியின் அன்பளிப்பாக பெரியார் ஆய்வு நூலகத்திற்கு வழங்கப்பட்டது.
– நூலகர்
