நடைபாதை வசதி கொண்ட நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா…?
சென்னை, ஜூலை 15- இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள நடைபாதைகளின் தரம், அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் அது மக்கள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா? என்பதை விளக்கும் வகையில் 'ஸ்டேட் ஆப் இந்தியன் ஸ்டிரீட்ஸ் 2026' என்ற அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த…
அமெரிக்காவில் பரவும் ‘சைக்ளோஸ்போரியாசிஸ்’ ஒட்டுண்ணித் தொற்று: 31 மாநிலங்கள் பாதிப்பு!
நியூயார்க், ஜூலை 15- அமெரிக்காவில் 'சைக்ளோஸ் போரியாசிஸ்' (Cyclosporiasis) என்ற கடுமையான குடல் சார்ந்த பாக்டீரியா/ஒட்டுண்ணித் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை நாட்டின் 31 மாநிலங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 86-க்கும்…
இந்திய வம்சாவளி வீரரின் விண்வெளிப் பயணம் தொடக்கம்: பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 8 மாதம் தங்கி இருப்பார்
வாசிங்டன், ஜூலை 15- கேரளாவை சேர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன் நாசா மூலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு நேற்று தனது பயணத்தை தொடங்கினார். நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் மற்றும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள், கஜகஸ்தானில் இருந்து…
கழகக் களத்தில்…!
18.7.2026 சனிக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை'' நூல் அறிமுக விழா காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: ராஜ்பவன், காந்தி சாலை, காஞ்சிபுரம் *தலைமை: பா.இளம்பரிதி (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரையாளர்: பெ.சின்னத்தம்பி (மாநகரச்…
துருக்கியில் மகப்பேறின்போது அறுவைப் பண்டுவம் மேற்கொண்ட 100 மருத்துவர்கள் இடைநீக்கம்
இஸ்தான்புல், ஜூலை 15- துருக்கியில் மகப்பேற்றின் போது அறுவைப் பண்டுவம் மேற்கொண்டதற்காக 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களை இடைநீக்கம் செய்து கட்டாயப் பயிற்சி பெறவும் உத்தரவிட்டுள்ளது. 2023ஆம்…
சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் கவனம் செலுத்துவார்களா?
சென்னை பிராட்வே பேருந்து நிலை யம் இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டு வரும் நிலையில், அதனைத் தற்காலிகமாக கடற்கரை சாலையிலிருந்து ராயபுரம் செல்லும் குறுகலான பகுதியில் (முன்பு ராயபுரம் குட்ெஷட் இருந்த பகுதிக்கு) மாற்றி, கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே,…
அறநிலையத்துறையின் அவசியம்! அயோத்தி ஊழலே சாட்சியம்!
கோவி.லெனின் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் ‘தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்’ எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்டவர் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவருமான பானகல் அரசர் எனும் இராமராய நிங்கர். அவரது பிறந்தநாளான ஜூலை 9…
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
‘பச்சை அட்டைக் குடிஅரசு’ செய்திருக்கிற அறிவுப் புரட்சி என்பது சமுதாயத்தையே ஒரு நூறாண்டு காலத்துக்குள் புரட்டிப் போட்ட மிகப்பெரிய புரட்சியாகும்! சென்னை, ஜூலை 15 ‘பச்சை அட்டைக் குடிஅரசு’ செய்திருக்கிற அறிவுப் புரட்சி என்பது சமுதாயத்தையே ஒரு நூறாண்டு காலத்துக்குள் புரட்டிப்…
ஜாதியைச் சொல்லி மிரட்டும் கும்பல் 16 வயது சிறுமியின் குடும்பத்தை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்ததால் பரபரப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! சாத்தங்குடி, ஜுலை 15- மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடி கிராமத்தில் 19 வயது கொத்தனார் பார்த்திபன், 16 வயது சிறுமி சந்தேகத்துக்கு இடமான முறையில் தூக்கில் தொங்கினர். காதல் விவகாரம் தொடர்பாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக…
புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
புதுச்சேரி, ஜூலை 15- புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக இலங்கைக்கு மருந்து கடத்தப்பட்டதும் தெரியவந்தது. போலி மருந்து தொழிற்சாலை புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தி நாடு முழுவதும் மருந்துகள் விநியோகம்…
குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதா? புதிய விதிகள் வகுக்கப்படும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை, ஜூலை 15- சமூக வலை தளங்களின் வாயிலாக குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து, தேவைப் பட்டால் அதுதொடர்பாக தனி விதிகள் வகுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல்…
