பா.ஜ. கவுன்சிலர் சிறையில் வைத்து பதவி ஏற்க அனுமதி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம், ஜூலை 15- கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜதாவை சேர்ந்த 20 கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது. சில கடவுளர் பெயர்களை கூறி பதவிப் பிமாணம்  செய்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கேரள  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில்…

viduthalai

மேனாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடில்லி, ஜூலை 15  மேனாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையில் சுமார் ரூ. 3.23 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி, மேனாள் அமைச்சர் எ.வ.வேலு மீது…

Viduthalai

தி.மு.க. சார்பில் காமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு!

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.7.2026) சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கு தி.மு.க. சார்பில் மேனாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Viduthalai

‘கல்வி வளர்ச்சி நாள்’ – பெயருக்கு அல்ல… இழந்துவிடக் கூடாத பெருமை!

‘கல்வி வளர்ச்சி நாள்’ என்பது தமிழ்நாட்டில் பெயரளவுக்குக் கொண்டாடப்படுவதல்ல. தமிழ்நாட்டின் திசை இதுதான் என உலகுக்குச் சொல்லும் நாள் இது! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள், இங்கிருந்த ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு, இம் மண்ணின் குடிகளைக் கல்வி…

viduthalai

மதக் கொள்கைகள்

எந்த மதத்தின் கொள்கையின் பெருமையும் அந்தந்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு, நாட்டிற்கு உண்டாக்கியிருக்கும் பலன்களைக் கொண்டுதான் நிச்சயிக்க வேண்டுமேயல்லாமல், அது ஒரு காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் கதைகளைக் கொண்டோ, அம்மதத் தலைவர்கள் ஒரு காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் அற் புதங்களைக்கொண்டோ, வியாக்கியானம்…

viduthalai

மறைவு

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரின் மாமியாரும், பெரியார் லெ.ஜெகதாராணி (பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழகம்) தாயாரும், எடமேலையூர் கழக கிளைச் செயலாளர் என்.லட்சுமணனின் துணைவியாருமான லெ.ரூபாவதி (வயது 72) உடல் நலக்குறைவால் நேற்று (14.7.2026) இரவு 8.30 மணி அளவில்…

viduthalai

மறைவு

ஜஸ்டிஸ் திரு.ஜனார்த்தனம் அவர்களின் மருமகன் மருத்துவர் ஆ.அருணகிரியின் தாயாரும், மருத்துவர் கோ.ஆத்மலிங்கம் அவர்களின் மனைவியுமான சுசீலா ஆத்மலிங்கம் நேற்று (14.7.2026) இரவு 11.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைவுற்ற அம்மையாரின் உடல் திருவண்ணாமலை சாலை, செஞ்சியில் உள்ள பிஆர்ஜி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

15.7.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: 17 நாள் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட வலுக்கும் கோரிக்கை. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி லடாக்கைச்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2020)

“புண்ணியத் தலங்களை'' விடத் “தெய்வத் தலங்களை'' விடச் சிறப்பாக, மேன்மையாக விளங்க வேண்டிய சட்டசபை, பார்லிமெண்ட் மற்றும் ஜனநாயகச் சபைகள் இன்று எப்படி நடத்தப்படுகின்றன? நாளுக்கு நாள் கீழ்த்தரமாகிச் செருப்படித் திருநாள் கொண்டாடும் உற்சவத் தலங்களாகக் காட்சி அளிக்கின்றனவா இல்லையா? இதைப்…

viduthalai

நன்கொடை

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் சால்வைக்கு பதிலாக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியல். மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வீ.மோகன்-100 திருவாரூர் மாவட்ட முன்னாள் நகரத் தலைவர் என். சுரேசன்-100 திருவாரூர் மாவட்டத் தலைவர் வாழ்விணையர் சாந்தி-அருண் காந்தி-500

Viduthalai

திருவாரூர் நகர கழகத் தலைவர் சிவராமன் இல்ல இணையேற்பு விழா கழகப் பொதுச் செயலாளர் நடத்தி வைத்து வாழ்த்துரை

திருவாரூர், ஜூலை 15- 12.7.2026 அன்று காலை 10.00 மணியளவில் திருவாரூர் வர்த்தகர் சங்க அரங்கத்தில் திருவாரூர் நகர கழகத் தலை வர் கா.சிவராமன்- தமிழரசி ஆகியோரது மகன் திருவாரூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர், வானவில் மன்ற கருத்தாளர் சி.தமிழவன், திருவாரூர்…

Viduthalai

அய்.நா. உறுப்பு நாடு உரிமைக்கான பாலஸ்தீன முயற்சிக்கு இந்தியா ஆதரவு

பிரஸ்ஸல்ஸ், ஜூலை 15- அய்க்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான பாலஸ்தீனத்தின் முயற்சிக்கு தொடர்ச்சியான ஆதரவை அளித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று (ஜூலை…

Viduthalai