கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி
தந்தை பெரியார் அறிவித்த நாள் இன்று (21-10-1969)
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார் குடியில் நடைபெற்ற திராவிடர் கழக செயற்குழுக் கூட்டத்தில் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியினை” மன்னார்குடி இராஜ கோபாலசாமி கோயிலில் தொடங்குவதென பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் அவர் களால் அறிவிக்கப்பட்ட நாள் இன்று (21-10-1969).
