‘நீட்’ தேர்வு மற்றொரு உயிர் பலி!
பல்லாவரம், செப். 08- நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்த இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பல்லாவரம் கரிபி தெருவைச் சேர்ந்த பிரபாகரன் மகன் சாய் அபினோ (18). இவர் இந்த ஆண்டு நடைபெற்ற நீட்…
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சுற்றுப்பயண விவரம்
செப்டம்பர் 2026 9.09.2026 புதன்: வசிஷ்டபுரம் - பெரம்பலூர்: காலை 10:00 மணி: அசோதை – இரா. அரங்கராசன் இல்ல அறிமுக விழா. பாபநாசம் –கும்பகோணம்: மாலை 6 மணி: தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டம்.…
மனிதாபிமானமற்ற பக்திப் போதை திருப்பத்தூர் அருகே பசு மாட்டின் வாலை வெட்டி வினோத பூஜை!
திருப்பத்தூர், செப். 08- திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி நிர்வாணமாக ஊருக்குள் வலம் வந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கரம்பூர் ஏரிக்கரை…
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ‘மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி? சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் வெற்றிக்கு சான்று!’ என்ற புத்தகத்தை தோழர்கள் பெற்றுக் கொண்டனர்
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ‘மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி? சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் வெற்றிக்கு சான்று!’ என்ற புத்தகத்தை திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் வெளியிட, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி…
புத்தேரியில் கி.பி.15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் சிற்பம் கண்டுபிடிப்பு!
காஞ்சிபுரம், செப்.8- காஞ்சிபுரம் அருகே புத்தேரியில் கி.பி.15-ஆம் நூற்றாண்டு சதிக்கல் சிற்பத்தை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் நேற்று முன்தினம் (6.9.2026) கண்டு பிடித்துள்ளார். காஞ்சிபுரம் காமகோட்டி என்பவா் கொடுத்த தகவலின் பேரில் சென்னை தூய தாமஸ் கல்லூரி தமிழ்த்துறை…
புதுடில்லி கட்டட விபத்து! மாணவர்களுக்கு தங்க இடம் அளித்த மசூதி!
புதுடில்லி, செப். 8- புதுடில்லியில் தனியார் மாணவர் விடுதிக் கட்டடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (6.9.2026) நண்பகலில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 60 மாணவர்கள் தங்கி யிருந்த விடுதி…
ஆதார் முகவரி மாற்றம்! விண்ணப்ப நிலை அறிவது எப்படி?
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்காக விண்ணப்பித்திருப் பவர்கள் தங்களது விண்ணப்ப நிலை குறித்து அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஒருவர் முகவரி மாற்றக் கோரிக்கையின் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது? என்பது குறித்து ஆதார் அமைப்பு பல வகைகளில் விளக்கி வருகிறது. பொதுவாக ஆதார்…
நீதியின் நிழலில் பெண்களின் கண்ணீர்: பராமரிப்புச் சட்டங்களின் வரலாறும், சமூகத்தின் அவப்பெயரும்!
மூன்றாம் காலம்: 2020-கள் – சம்பளப் பட்டியலின் ஏமாற்று வேலை தற்கால கார்ப்பரேட் யுகத்தில், கமல் ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரியாக உயர்ந்தான். பழைய காலத்து உடல் வன்முறை இப்போது டிஜிட்டல் கண்காணிப்பாகவும், பொருளாதார வன்முறையாகவும் மாறியது. அவளது அனைத்துச்…
சட்டமன்றத்தில் முதலமைச்சர் ‘பதிலுரையில்’ எந்தப் பதிலும் இல்லை! கூட்டணிக் கட்சி சி.பி.எம். காட்டம்!
சென்னை, செப். 8- ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது எனவும், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக…
கிராமங்களில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு கால இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!
புதுடில்லி, செப். 8- கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தற்போது சமையல்…
மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி!
திருநெல்வேலி, செப். 8- திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் - பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகிள் (PHTA) முதல் முறையாக முழுமையான 200 டன் உந்துவிசை திறனில் இயக்கி சோதித்து வெற்றி காணப்பட்டுள்ளது. இம்மய்யத்தில் ராக்கெட்டுகளை…
அக்.6இல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!
புதுடில்லி, செப். 8- மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு…
