நாங்கள் கேட்ட கேள்வி என்ன? முதலமைச்சர் விஜய் அளித்த பதில் என்ன? திசைதிருப்பும் தந்திரமா? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி
சென்னை, செப். 8- ‘முக்கிய கேள்விகளுக்கு பதில் தராமல் பஞ்ச் டயலாக் மற்றும் சினிமா வசனங்களை முதலமைச்சர் பேசியுள்ளார். பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல் படுகிறார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்…
ஏழைகளின் குடியிருப்பு உரிமைக்காகப் போராடிய இந்திய கம்யூ. கட்சியினரை கைது செய்வதா? மு.வீரபாண்டியன் கேள்வி
சென்னை, செப். 8- “தமிழ்நாடு அரசின் காவல் துறை மற்றும் இந்து அறநிலையத் துறையின் ஏழை, அடித்தட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட…
10.9.2026 வியாழக்கிழமை ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 6 மணி *இடம்: பு.செந்தில்குமார் இல்லம், தாராகாலனி, பேருந்து நிலையம் அருகில், ஒரத்தநாடு * தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), ரெ.சுப்பிரமணியன் (மாவட்டத் துணைச் செயலாளர்),. தீ.வ.ஞானசிகாமணி(பொதுக்குழு…
அப்பா – மகன்
நம்பி தொலைக்கிறார்களே! மகன்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்ட நெரிசலால் மூச்சுத் திணறல் ஏற் பட்டு பக்தர் ஒருவர் உயிரிழப்பு என்று செய்தி வந்துள்ளதே அப்பா! அப்பா : இதற்கு மேலும் கடவுள் நம்மைக் காப்பார் என்று நம்பித் தொலைக்கிறார்களே மகனே!!…
சேதுராயன் குடிக்காட்டின் லட்சியப் பெரியார் பெருந்தொண்டர் தோழர் மா.இராஜப்பா மறைந்தாரே! நமது வீர வணக்கம்
தஞ்சை மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம், சேதுராயன் குடிக்காடு பகுதியின் ஒப்பற்ற முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் மா.இராஜப்பா (வயது 89) அவர்கள் நேற்று (6.9.2026) இரவு 9 மணியளவில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் நாம் துயருற்றோம். கொள்கையில்…
100 அடிச் சாலையை கோயில் பெயரால் ஆக்கிரமிக்க முயற்சிப்பதா? ஒசூர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்?
ஒசூர் ரிங்ரோடு தந்தை பெரியார் சதுக்கம் தொடங்கி அகர்வால் கண் மருத்துவமனை – பைபாஸ் ரோடு இணைக்கும் 100 அடி சாலையின் மய்யப்பகுதியில் "வில்வ மரம்" உள்ளது. அதை விடுத்து இரு புறமும் சாலை அமைத்தனர். அந்த வில்வ மரத்தை சிலர்…
போட்டித் தேர்வு புத்தகத்தால் அதிர்ச்சி! சுதந்திரப் போராட்ட வீரர் பட்டியலில் பிரதமர் மோடி மோடி பிறந்ததோ 1950–இல்!
யு.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி உள்ளிட்ட ஒன்றிய அரசுப் பணிகளுக் கான போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக அரசின் ஒப்பந்தங்களைப் பெற்று தேர்வு தொடர்பாகப் பாடங்களை அச்சிடும் தனியார் நிறுவனங்கள் வெளியிட்ட பொது அறிவுப் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெயரைச் சுதந்திரப் போராட்ட…
பா.ஜ.க. ஆலோசனையா? மோடியின் பாணியில் மாநிலத் திட்டக்குழுவை கலைத்துவிட்டு துறைவாரியான நிபுணர் குழுக்களை அமைக்கத் தவெக அரசு திட்டமா?
சென்னை, செப்.07 தமிழ்நாட்டில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘மாநில திட்டக்குழு’ என்ற அமைப்பை ஒட்டுமொத்தமாகக் கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக துறைவாரியான தனித்தனி நிபுணர் குழுக்களை அமைக்கத் தவெக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திட்டக்குழுவைப் பொறுத்தவரை,…
எதிர்க்கட்சிகளுக்கு ஆண்டுக்கு ஒரு புதிய அடைமொழி! பிரதமர்மீது கார்கே தாக்கு
புதுடில்லி, செப். 04- மக்களால் அணுக முடியாத நிலைக்குச் செல்லும்போதுதான் ஒருவருக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சிகளுக்கு புதிய அடைமொழி அளிப்பதாகவும் பிரதமர்…
சூத்திரர்கள் பார்ப்பனர்களுக்கு சேவை செய்யவேண்டும் அய்.அய்.டி. மண்டியில் வைக்கப்பட்டிருந்த பதாகையால் சர்ச்சை
சிம்லா, செப்.7 இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள அய்.அய்.டி. மண்டி வளாகத்தில், வர்ணாசிரம தர்மம் மற்றும் ஜாதிப் படிநிலையை நியாயப்படுத்தும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டி ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது,…
இந்தியாவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிேரான்கள் சட்ட விரோத இயக்கம் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் புகார்!
சென்னை, செப்.7- இந்தியாவில் உரிய சான்றிதழ் மற்றும் பதிவு இல்லாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள் இயக்கப்பட்டு வருவதாக ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. டிரோன் பயன்படுத்துவதற்கான விதிகளை சிவில் விமானப் போக்கு வரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது.…
தனியாளாக ஆற்றை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு அங்கீகாரம்!
போபால், செப்.7- மத்தியப் பிரதேச மாநிலம் பியோரா நகரைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் சுரேந்திர சிங் சவுத்ரி (பிட்டு தபாஹி). இவர் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்திருந்த, பியோரா நகரில் ஓடும் அஜ்னார் ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்ய…
