மருத்துவர்களைத் தாக்குகிறவர்கள் சுதந்திரமாக நடமாடத் தகுதியற்றவர்கள்: உச்ச நீதிமன்றம்
புதுடில்லி செப். 08- தானே மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சையைத் தாமதப்படுத்துவதாக கூறி கடந்த ஜூலை மாதம் சிவசேனா கட்சியின் கவுன்சிலர் ரமேஷ் மத்ரேவு தலைமையிலான கும்பல் மருத்துவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர்.…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பழனி முருகன் கோயில் முன்மாதிரியாக உயர்த்தப்படும் – அமைச்சர் எஸ். ரமேஷ் தகவல்! சிந்தனை: முன்மாதிரியாக என்றும் திரும்பிப் பார்க்கும் வகையில் என்றும் சொன்னால் என்ன பொருள்? செதுக்கப்பட்ட சிலை பொம்மை அப்படியே தான்…
பல்கலைக் கழக மாணவி கைது பிரச்சினை! தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்வர் மகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!
அலகாபாத், செப்.08 நொய்டா தொழிலாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் அடைக் கப்பட்ட 25 வயதான டில்லி பல்கலைக்கழக மாணவி ஆகிருதி சவுத்ரியின் சிறைவாசத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் அதுல் சிறீதரன்…
ராகுல் காந்தியின் ‘பாரத ஒற்றுமை நடைப்பயணம்’ புதிய நம்பிக்கையை விதைத்த முக்கிய திருப்புமுனை ஜெய்ராம் ரமேஷ் பெருமிதம்!
புதுடில்லி, செப்.8 ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நடைப் பயணம் மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய முக்கிய திருப்புமுனை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நாடு…
மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய சட்டமன்றம் இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது!
கனிமொழி எம்.பி., சென்னை, செப். 08- மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய சட்டமன்றம் இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக் கிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித் திருப்பதாவது:- வரலாறு…
ஆசிரியர்களுக்கு ‘டி.ஆர்.’ சிறப்பு கருநாடக அரசு அறிவிப்பு!
மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் "Dr" (டாக்டர்) என்றும், பேராசிரியர்கள் "Prof" (புரொஃபசர்) என்றும் பயன்படுத்துவதைப் போல, கருநாடகாவில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் "Tr" (Teacher) என்று பயன் படுத்திக் கொள்ளலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.…
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கோரி தனி நபர் தீர்மானம்! பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தார்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, செப் 08- குறை பாடுகளற்ற ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்தி தனிநபர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து சட்டப் பேரவைத் தலைவரிடம் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார். குறைபாடுகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி மக்கள் தொகைக்…
அம்மன் சிலையின் வியர்வையா? ஆசாமிகளின் சிறுநீரா?
ஓர் இயற்கைப் பேரிடர் வந்துவிட்டால் போதும், அதை வைத்துக் கொண்டு மூடநம்பிக்கைகளைப் பரப்பவும், பயத்தைக் கிளப்பி பக்தியைப் பெருக்கவும் ஜோதிடம், பரிகாரம், பூஜை, புனஸ்காரம் என்று காசு பறிக்கவும் ஒரு பெருங்கூட்டம் கிளம்பிவிடும். யார் வீட்டில் இறப்பு என்றாலும், கொண்டாட்டம் என்னவோ…
ஆசீர்வாதம் உண்மையானால்…
நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம் – யோக்கிய முடையதும், உண்மையுடையதுமானால், தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படிச் செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்? (குடிஅரசு 13.7.1930)
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 நன்கொடை
அரியலூர் மாவட்டம் குறுக்கு ரோடு கழக முன்னோடி கோ.சுந்தரபாண்டியன் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000 (இருபத்தி அய்ந்தாயிரம்) நன்கொடையினை தமிழர் தலைவரிடம் அளித்தார். (சென்ற ஆண்டு ரூ.50,000 ம் அளித்தார்). மெய்க் காவல் புத்தூர் சு.இளங்கோவன் பெரியார் உலகத்திற்கு ரூ 25,000ம் திலீபன்…
டாக்டர் ரே.தி.அமிர்தா – டாக்டர் ரபிந்திரன் இணையேற்பு விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு
‘‘கலைஞர் செய்திகள்” தொலைக்காட்சியின் செய்திகள் பிரிவுத் தலைவர், எழுத்தாளர் ப.திருமாவேலன் – ரேணுகா ஆகியோரின் மகள் டாக்டர் ரே.தி.அமிர்தா, டாக்டர் சு. பாலசுப்பிரமணியன் – சுதா ஆகியோரின் மகன் டாக்டர் ரபிந்திரன் ஆகியோரின் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒன்றிய அரசு குழப்பம் ஏற்படுத்துவதை விளக்கி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வுக் கூட்டங்கள்! செப்.17 : சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தொடங்கி வைக்கிறார்!
சென்னை, செப்.8 ஜாதிவாரி கணக் கெடுப்பில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் எழுதி யிருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை…
