இந்தியாவின் மக்கள் தொகை ஏறக்குறைய 147 கோடி; 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட உயர் கல்வி பெரும் வயது உள்ளவர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கும் அதிகம் இத்தகைய மிக அதிக இளையோர் மக்கள் தொகைக்கு உயர்கல்வி வழங்குவது ஒரு பெரிய சவால் என்று கூறப்படுகிறது. அகில இந்திய உயர்கல்வி ஆய்வு அறிக்கையின் படி இந்திய உயர் கல்வியின் மொத்த சேர்க்கை விழுக்காடு 28.4 ஆகும். அதாவது உயர்கல்வி பெற தகுதியுடைய 100 இளைஞர்களில் சராசரியாக 28 பேர் மட்டுமே உயர்கல்வியில் சேர்கின்றனர் என்று இந்திய உயர் கல்வி ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் கல்வி நிலை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
