சென்னை – மதுரை விமான சேவை அக்.25-ஆம் தேதி முதல் நிறுத்தமா?

சென்னை, செப். 7  சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை அக்டோபர் 25 முதல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக விமானப் போக்கு வரத்து துறை வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களால்…

viduthalai

எஸ்அய்ஆர் பணியில் இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் நீக்கம் முன்னாள் தேர்தல் ஆணையர்

புதுடில்லி, செப்.7-  நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) நடைபெற்று வருகிறது. இருகட்டங்களாக 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்அய்ஆர் பணி நிறைவு பெற்றிருக்கிறது. 3-ஆம் கட்டமாக 16 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்அய்ஆர்…

viduthalai

காவிரி விவகாரம் தொடர்பாக கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

வரும் 8-ஆம் தேதி டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-ஆவது கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் நீர் திறப்பு தொடர்பான முந்தைய உத்தரவுகளின் நிலை, காவிரியில் திறக்கப்பட்ட நீரின் அளவு, கருநாடக அணைகளின் நீர் இருப்பு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை அளவு…

viduthalai

டில்லி கட்டட விபத்து : 6 பேர் உயிரிழப்பு!

புதுடில்லி, செப்.7- தலைநகர் டில்லியின் தெற்கில் அமைந்துள்ள சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களின் தங்கும் விடுதிகள் அதிக அளவில் அமைந்துள்ளன. பல அடுக்குமாடி கட்டடங்கள் விடுதிகளாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. டில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்…

viduthalai

பீகாரில் போராடிய மாணவர்கள்மீது துப்பாக்கியை பயன்படுத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம்!

புதுடில்லி, செப்.7- பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கடந்த ஜூலை 25-ஆம் தேதி பந்த் நடைபெற்றது. சிவான் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது, காவல் துறையினர் நடத்திய துப் பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாணவர்கள்,…

viduthalai

உத்திரப்பிரதேச அரசியல்; யோகி ஆதித்யநாத்துக்குச் சிக்கல்!

லக்னோ, செப்.7- உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச்சில் இங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இரண்டு முறை முதலமைச்சராக இருந்த யோகி, மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற…

viduthalai

அதி வேகமாக முடுக்குவதில் இல்லை இளமை முறுக்கு!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 66-இல், கைப்பமங்கலம் பகுதியில் உள்ள பணம்பிக்கன்னு என்ற இடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11:40 மணியளவில் நடந்த கோர விபத்தில் தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த எட்டு பொறியியல் மாணவர்கள் உயிரிழந்த…

viduthalai

பகுத்தறிவாளர் கடமை

வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அன்னியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோதான் பயன்படக்கூடியதாக ஆகி விட்டன. இனி, நம்முடைய எந்தச் சீர்திருத்தத் திற்கும் அந்தப் பேச்சு வராமல் எடுத்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவு வாதியின் கடமையாகி விட்டது.…

viduthalai

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் தோல்வி பயிற்சி பெற்றவர்களில் ஏழு விழுக்காடு பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது!

ஒன்றிய அரசு இணையதளத்தில் தகவல் புதுடில்லி, செப்.7- ஒன்றிய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்களில் 7 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. ஒன்றிய அரசின் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் (PMKVY), கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்…

viduthalai

பூம்புகார் ஆழ்கடலில் மூன்றாம் கட்ட அகழாய்வு தொடக்கம்!

மயிலாடுதுறை. செப். 7- பூம்புகாரில் ஆழ்கடலில் ஸ்கூபா டைவ் அடித்து 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியை பள்ளிக் கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜேமோகன் நேற்று (6.9.2026) தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தின் தொன்மையை கண்டறியும்…

viduthalai

நீதிபதியிடம் வரம்புமீறிய வழக்குரைஞர் 1,000 மரக்கன்றுகள் நட நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு, செப்.7-கருநாடக உயர் நீதிமன்ற வழக்குரைஞரான எஸ். ரங்கசாமி, நீதிபதியிடம் கண்ணியமின்றி நடந்து கொண்டதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட் டிருந்தது. அவர் மன்னிப்புக் கோரியதையடுத்து, அந்த அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் திரும்பப்பெற்றது. இருப்பினும்,…

viduthalai

மயிலாடுதுறை அருகே தேரெழுந்தூரில் ராஜராஜன் கால கல்வெட்டு கண்டெடுப்பு!

தேரெழுந்தூர், செப்.7- ஒன்றிய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவினர், மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் அண்மையில் ஆய்வு செய்தனர். அப்போது இதுவரை நகலெடுக்கப்படாத, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டை அவர்கள் கண்டறிந்தனர். கோவிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள…

viduthalai