இஸ்ரோ நிர்வாகத்தை தனியார்மயமாக்கும் எண்ணமோ, திட்டமோ இல்லை – இஸ்ரோ திட்டவட்டம்!

பெங்களூரு, செப். 9- இஸ்ரோ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல் பாட்டுப் பணிகளைத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் திட்டமோ இல்லை என இஸ்ரோ மறுத்துள்ளது. இஸ்ரோ…

viduthalai

கராத்தே மற்றும் Abacus போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனை!

திருச்சி, செப்.9- 9ஆம் வகுப்பு மாணவி எம்.யூ.வைஷ்ணவி கராத்தே (3rd Dojo Karate Championship Bodhi Dharmar) போட்டியில் 3ஆம் இடம் பெற்று கோப்பையையும், பதக்கத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளார். 9ஆம் வகுப்பு எஸ்.நிவேதிதா, மாவட்ட அளவிலான Open கராத்தே வாகையர்…

viduthalai

எழுத்துகளின் பேரணி… வார்த்தைகளின் கொண்டாட்டம்! திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் வாசிப்பு மன்றத்தின் புதுமைப் புரட்சி!

திருச்சி, செப்.9- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் வாசிப்பு மன்றத்தின் சார்பில் 31.08.2026 (திங்கள்) காலை 10.00 மணியளவில், புத்தகங்களை மட்டும் பார்த்துப் படிக்கும் பழமைக்காலக் கற்றல் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, விளையாட்டு வழியில் தமிழை நெஞ்சில் பதிய…

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் ‘ஆசிரியர் தின விழா’ கொண்டாட்டம்!

ஜெயங்கொண்டம், செப்.9- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் நாள் விழா முதல்வர் தலைமையில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சா.இளங்கோவன் தலைமை ஆசிரியர் (ஓய்வு) கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இவ்விழாவில் மாணவர்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு…

viduthalai

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நீக்கிட ஒன்றிய அரசின் சூழ்ச்சியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 11.09.2026 வெள்ளி சரியாக காலை 11 மணி இடம்: ராசரத்தினம் மைதானம் அருகில், எழும்பூர், சென்னை வரவேற்புரை: இரா.வில்வநாதன், (தென் சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), தலைமையேற்று -…

viduthalai

‘பெரியார் சமூக ஊடக விருது’

ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாளில் பெரியார் பன்னாட்டமைப்பு வழங்கும் “பெரியார் சமூக ஊடக விருது”, இந்த ஆண்டு “பேரலை” வலைக்காட்சியின் இந்திரகுமார் தேரடி- மில்டன் ஆகியோருக்கு செபடம்பர் 19 காணொலி வாயிலாக நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றது. விருதுடன் ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். -…

viduthalai

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை, செப்.9 தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம் தொகுதியில் வழக்குரைஞர் அய். பரந்தாமன், தாராபுரத்தில் வழக்குரைஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், முக்கிய கட்சித் தலைவர்கள்…

viduthalai

நெருக்கடி நிலைமை விளையாட்டா!

தமிழரை நெருப்பினில் தள்ளிட தலையாட்டா? எத்தனைத் தமிழர் சிறைப்பட்டார்! அதில் எத்தனைக் கொள்கையர் உயிர்விட்டார்! வடுக்களைக் காயம் ஆக்கிவிட்டார்! தமிழர் விழித்திட அரசியல் தூக்கிவிட்டார்! – அறிவுமதி  

viduthalai

சமூகநீதிக்குச் சாவு மணியா? செப்.11 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராகி விட்டீர்களா தோழர்களே?

 கவிஞர் கலி.பூங்குன்றன் இடஒதுக்கீடு,சமூகநீதி என்று வருகிறபோது, அங்குலம் அங்குலமாக உயர் ஜாதி பார்ப்பன ஆதிபத்தியத்தை எதிர்த்து முன்னேறிட வேண்டிய நிலையை அவலம் என்று சொல்லாமல் வேறு என்ன பெயரிட்டு அழைப்பது? இந்நாட்டில் நூற்றுக்கு மூன்று பேராக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் கல்வியிலும்,…

viduthalai

இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

வடசேரி கழக மகளிரணி பொறுப்பாளர் அல்லிராணி இளங்கோவன் தனது மகள் இ.அ.திரிபுரசுந்தரி-த.பாலசுகுமார் ஆகியோரின் இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கபடி ராமகிருஷ்ணன், செந்தில் குமார் (தஞ்சாவூர், 9.9.2026)  

viduthalai

உடல் நலம் விசாரிப்பு

ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் தலையாமங்கலம் பெரியார் பெரும் தொண்டர் மா.கலியபெருமாள் அவர்களது இல்லத்திற்கு சென்று மாநில ஒருங்கிணைப்பாளர்  இரா.ஜெயக்குமார், உடல் நலம் விசாரித்தார். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் வெ.துரை. எடமேலையூர்  கிளைக்…

viduthalai

உடல் நலம் விசாரிப்பு

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் குடந்தை க.குருசாமி அவர்களை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி ஆகி யோர் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்  

viduthalai