உலகக் குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, 1.7.2026 அன்று ஒமந்தூரார் பல்நோக்குச் சிறப்பு மருத்துமனை வளாகத்தில், கொடையாளர்களைப் போற்றும் நிகழ்ச்சியில், 50 முறை குருதிக்கொடை புரிந்த டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் இரா.எத்திராஜனுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அரூண்ராஜ் பாராட்டி கேடயமும் நற்சான்றிதழும் வழங்கினார்.
