தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை

1 Min Read

ஆய்வுத் தொடர்ப் பொழிவு – 4

நாள்: 6.7.2026 திங்கள் கிழமை மாலை 6.30 மணி

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம்,
பெரியார் திடல், சென்னை

வரவேற்புரை: செ.தனராசு
(செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)

தொகுப்புரை:
பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
(தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)

தலைமை:
இரா.தமிழ்ச்செல்வன்
(தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: ஜனார்த்தனம்
(பொருளாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

ஏற்பாடு:
புதுமை இலக்கியத் தென்றல்

இணைந்து நடத்தும் அமைப்புகள்:
பெரியார் நூலக வாசகர் வட்டம்,
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *