வெளி மாவட்டங்களிலிருந்து வரும் தோழர்கள் காலையில் குளித்துத் தயாராகிக் கொள்வதற்கு கீழ்க்கண்ட மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கலைஞர் கருணாநிதி மண்டபம்,
கோட்டை மைதானம், சேலம்
கோவை, பொள்ளாச்சி, நீலமலை, மேட்டுப்பாளையம், ஈரோடு, கோபி, திருப்பூர், தாராபுரம், பழனி, சென்னை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர்.
தொடர்புக்கு:
துரை.சக்திவேல், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சேலம் 8870990129.
– – – – –
மூவேந்தர் மண்டபம்
குழந்தை இயேசு சர்ச் அருகில், சேலம்
1.திருச்சி, 2.தஞ்சாவூர், 3.பட்டுக்கோட்டை, 4.மதுரை, 5.விருதுநகர், 6.திருநெல்வேலி, 7.தூத்துக்குடி, 8.கன்னியாகுமரி, 9.தென்காசி, 10.ராமநாதபுரம், 11.சிவகங்கை, 12.கரூர், 13.திண்டுக்கல், 14.தேனி, 15.கம்பம், 16.காரைக்குடி, 17.புதுக்கோட்டை, 18.அறந்தாங்கி உள்ளிட்ட தென் மாவட்டத் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொடர்புக்கு:
இரா.செந்தூரப் பாண்டியன்
மாநில மாணவர் கழகச் செயலாளர் 8754365832.
தமிழ்ச்செல்வன் 7397050733
– – – – –
பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு மண்டபம்,
காவல் நிலையப் பின்புறம்,
2, மார்க்கெட் தெரு, அம்மாபேட்டை.
1.திருவாரூர், 2.நாகப்பட்டினம், 3.கும்ப கோணம், 4.மயிலாடுதுறை, 5.காரைக்கால், 6.மயிலாடுதுறை, 7.அரியலூர், 8.பெரம்பலூர், 9.துறையூர், 10.விருத்தாச்சலம், 11.சிதம்பரம், 12.கடலூர், 13.புதுச்சேரி
தொடர்புக்கு:
நாத்திக.பொன்முடி,
மாநில இளைஞரணிச் செயலாளர் 9751663056
இமயவரம்பன்,
மாவட்டத் துணைத் தலைவர் 9246676224
