சீர்திருத்தம்

தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறு தல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். ‘குடிஅரசு' 24.11.1940

viduthalai

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்து உரையாற்றினார்

எங்கெங்கு காணினும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலையே வீசுகிறது! சைதை தொகுதி ஈக்காட்டுத்தாங்கலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க நடைபெற்ற கலை நிகழ்ச்சி.

viduthalai

ஓசூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். (ஓசூர், 14.4.2026)

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் மற்றும் தி.மு.க. திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (ஓசூர், 14.4.2026) பர்கூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர்…

viduthalai

பா.ஜ.க.-வும்… மதவெறுப்பு பிரசாரங்களும்..!

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ‘வேட்பாளரோ, வேட்பாளரின் சார்பில் பேசுபவரோ மதம், ஜாதி, இன ரீதியாக வாக்கு சேகரிக்கவோ அல்லது மற்றவர்களுக்கு வாக்கு செலுத்துவதைத் தடுக்க நினைப்பதோ தவறு. பிரசாரத்தின் வழியே மக்களிடம் வெறுப்பு, பகைமையைத் தூண்டிவிடுவதும் குற்றம்’ என்கிறது. ஆனால், இதையெல்லாம்…

viduthalai

மகளிர் இட ஒதுக்கீடு என்னும் பெயரால் சூழ்ச்சி

ஏப்ரல் 16 முதல் கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற அமர்வில், ஒன்றிய அரசு பெண்களின் மேம்பாட்டை முன்னெடுக்க முயல்வதாகச் சொல்கிறது. ஆனால் அது ஒரு பரந்த சட்டத் தொகுப்பின் ஒரு பகுதி மட்டுமே! அரசியலமைப்புச் சட்ட (131-ஆவது திருத்த) மசோதா 2026, மற்றும் அதனுடன்…

viduthalai

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பரிதாப நிலை!

சாத்தூர் தொகுதியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் நபின் தலைமையில் நயினார் நாகேந்திரன், சரத்குமார் உள்ளிட்டோர் ‘ரோடு ஷோ’ (வாகன சாலை உலா) மேற்கொண்டதை சாமானிய மக்கள் கண்டு கொள்ளாமல் நடந்து சென்றது பேசுபொருளாகி இருக்கிறது. நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் சுமார்…

viduthalai

உயர்ந்த வாழ்வு எதுவரை?

சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர் நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர் வாழ்வுதான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட்டால் உயர் வாழ்வுக்கு ஆபத்து தான். ‘குடிஅரசு' 21.4.1945

viduthalai

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் 16.4.2026 – வியாழன் மாலை 5 மணி திண்டிவனம் தொகுதி இடம்: திண்டிவனம் மேம்பாலம் அருகில் மாலை 6 மணி செஞ்சி…

viduthalai