“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (22.8.2026 முதல் 25.8.2026 வரை – நான்கு நாட்கள்)

5 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

23.8.2026 ஞாயிற்றுக்கிழமை

மதுரை மாநகர்

மாலை 4 மணி – மேலவளவு – தலைமை: லெ.வீரமணி (மேலூர் நகரத் தலைவர்)

மாலை 5.30 மணி – புதூர் பேருந்து நிலையம் – தலைமை: இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்)

மாலை 6.30 மணி – க்ரைம்பிராஞ்ச் – தலைமை: எ.செல்வப்பெரியார் (மாவட்ட இளைஞர் அணி தலைவர்)

24.8.2026 திங்கட்கிழமை

– காலை 9.30 மணி – அவனியாபுரம் – தலைமை: ராக்கு தங்கம் (பொதுக்குழு உறுப்பினர்)

*முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டக் கழகத் தலைவர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), த.ம.எரிமலை (புறநகர் மாவட்டத் தலைவர்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.), ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர், ப.க.), வீர.பழனிவேல்ராஜன் (மாவட்டச் செயலாளர், ப.க.), பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட்டச் செயலாளர்) *நோக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில சட்டத்துறை துணைச் செயலாளர்), சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வாளர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *பயணக்குழுவினர்: சீ.தேவராஜபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.முத்தமிழன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மு.தமிழ்ச்செல்வன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *ஒருங்கிணைப்பாளர்: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பரப்புரை பயண சொற்பொழிவாளர்: தே.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: ச.வேல்துரை.

24.8.2026 திங்கட்கிழமை

இராணிப்பேட்டை

மாவட்ட பரப்புரை ஒருங்கிணைப்பு: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட தலைவர்), செ.கோபி (மாவட்ட செயலாளர்)

தலைமை: ம.பூவரசன் (விளையாட்டு அணிச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: மு.அருண்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) * சொற்பொழிவாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழகத் துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்).

மாலை 3 மணி – அரக்கோணம் *தலைமை: வி.எல். ஜோதி *வரவேற்புரை: சொ.ஜீவன்தாசு *முன்னிலை: பொ.பெருமாள், பொன்.வெங்கடேசன், ந.இராமு, கோ.பாண்டுரங்கன், சிங்கப்பூர் மு.சங்கர் *நன்றியுரை: பெரியார் நேசன்.

மாலை 3.45 மணி – அரக்கோணம் *தலைமை: பி.ஆர்.மனோகரன் *வரவேற்புரை: ஜெகதீசன் *முன்னிலை: பெரப்பேர சங்கர், க.தீனதயாளன், தி.க.சின்னதுரை, கன்னியப்பன் *நன்றியுரை: த.அன்பு.

மாலை 4.30 மணி – நாகவேடு *தலைமை: எஸ்.ஜி.சி.பெருமாள் *வரவேற்புரை: கோ.சூர்யகுமார் *முன்னிலை: சாவித்தரி சுந்தரவடிவேலு, ராஜசேகர், முருகேசன், குமரகுரு, காளத்தி, அருள்நம்பி, இஷ்டலிங்கம், கந்தன், விஜயன், பாளையத்தான், சுந்தரம், மணிகண்ட கருணாநிதி *நன்றியுரை: துளி ராமன்

மாலை 5.15 மணி – சம்பத்துராயன்பேட்டை *தலைமை: ஜோதி அருணாசலம் *வரவேற்புரை: க.ஆனந்தன் *முன்னிலை: க.தங்கராஜ், கெ.ஆறுமுகம், இராஜேந்திரன், இராவணன், கிருபாகரன், இர.நந்தன் *நன்றியுரை: க.பரசுராமன்.

மாலை 6.00 மணி – நெமிலி பேருந்து நிலையம் *தலைமை: ஜி.ஜனார்தனன் *வரவேற்புரை: ரேணுகாதேவி சரவணன் *முன்னிலை: ஆர்.சேகர், என்.கே.சரவணன், எம்.ரவி, எஸ்.கார்த்திகேயன், லோகன், இராஜா *நன்றியுரை: பசுபதி.

மாலை 6.45 மணி – சேர்ந்தமங்களம் *தலைமை: பெ.வடிவேல் *வரவேற்புரை: சி.சம்மந்தன் *முன்னிலை: பி.மூர்த்தி, ஜி.ராமச்சந்திரன், சின்னத்துரை, *நன்றியுரை: இராஜாசார். *பரப்புரை குழுவை வரவேற்பு சிறப்பிப்பு: த.க.பா.புகழேந்தி, கோ.சி.மணிவண்ணன் *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, இராணிப்பேட்டை மாவட்டம்.

24.8.2026 திங்கட்கிழமை

விருதுநகர்

காலை 11 மணி – முக்கு ரோடு, காரியாபட்டி

காலை 12 மணி – மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகில், அருப்புக்கோட்டை

மாலை 4 மணி – பேருந்து நிறுத்தம் அருகில், பந்தல்குடி.

*தலைமை: க.திருவள்ளுவர் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *முன்னிலை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) *வரவேற்புரை:
இரா.முத்தையா (ஒன்றிய செயலாளர்) *சிறப்புரை: தே.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.செந்தூர்பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), சீ.தேவராஜபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.தமிழ்ச்செல்வன் (மாநில துணைச் செயலாளர், இளைஞரணி), மு.முத்தமிழன் (மாநில துணைச் செயலாளர், இளைஞரணி) *நன்றியுரை: அ.யாழ்திலீபன் (நகர இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்

24.8.2026 திங்கட்கிழமை

காஞ்சிபுரம்

மாலை 5.30 மணி – சாலைத் தெரு, 6 மணி – தந்தை பெரியார் சிலை, கெங்கைகொண்டான் மண்டபம், காஞ்சிபுரம்.

25.8.2026 செவ்வாய்க்கிழமை

காலை 8.30 மணி – டோல்கேட், சின்னக் காஞ்சிபுரம்.

காலை 9 மணி – வாலாஜாபாத் பேருந்து நிலையம்

பரப்புரை பயணம் – *தலைமை: ம.பூவரசன் (திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: மு.அருண்குமார் (மா.இ.து.செயலாளர்) *ஒருங்கிணைப்பாளர்: சோ.சுரேஷ் (மா.இ.இணைச் செயலாளர்) *பயணக் குழுவினரை வரவேற்று சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), க.சுந்தர் (மாவட்ட செயலாளர், தி.மு.க.), க.செல்வம் (நாடாளுமன்ற உறுப்பினர்), சிவிஎம்பி.எழிலரசன் (திமுக), சிகேவி.தமிழ்செல்வன் (திமுக), எம்.மகாலட்சுமி யுவராஜ் (மேயர்), ஆறுமுகம் (திமுக), எம்.எஸ்.சுகுமார் (திமுக), அ.யுவராஜ் (மா.இ.அ.அமைப்பாளர்) *நன்றியுரை: அ.உதயசெல்வன் (மாவட்ட திராவிடர் மாணவர் கழகம்).

24.8.2026 திங்கட்கிழமை

அரூர்

காலை 9.30 மணி – கடத்தூர் பேருந்து நிலையம் * வரவேற்புரை: பெ.சிவலிங்கம் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன்

காலை 10.00 மணி – பொம்மிடி இரயில் நிலையம் முன்பு * வரவேற்புரை: இரா.கோகுல் * தலைமை: கு.தங்கராஜ்.

* முன்னிலை: வெ.தனசேகரன் (கழக காப்பாளர்), பெ.அன்பழகன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.இளங்கோ (பொதுக்குழு உறுப்பினர்), வே.தமிழ்ச்செல்வன் (பொதுக்குழு உறுபபினர்) * பயணக் குழுவினர்: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), ச.மணிமொழி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), எ.சிற்றரசன் (மாநில இ.து.செயலாளர்), வெ.இளஞ்செழியன் (திராவிட மாணவர் கழகம) * சிறப்பு அழைப்பாளர்கள்: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), சா.இராசேந்திரன் (திமுக), பிரபாகரன், சதா.சுர்ஜித, இரா.சிவபிரகாசம் * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அரூர் கழக மாவட்டம்.

25.8.2026 செவ்வாய்கிழமை

சிதம்பரம்

காலை 10.30 மணி *இடம்: சேத்தியாத்தோப்பு, ராஜீவ்காந்தி சிலை அருகில் *தலைமை: சிற்பி.சிலம்பரன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: இரா.அறிஞன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டத் துணைத் தலைவர்), பா.இராசேகரன், ப.முருகன், கோ.நெடுமாறன், சி.யாழ்திலீபன், பேரா.ப.கலைச்செல்வன், அ.செங்குட்டுவன் *பரப்புரை சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்) *பயணக்குழு: ஆ.அறிவுச்சுடர் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சு.அறிவன் (மா.இ.து. செயலாளர்), ச.திராவிடச்செல்வன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: மா.பஞ்சநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *குறிப்பு: காலை 9.30 மணியளவில் எறும்பூரிலிருந்து இரு சக்கர வாகனப் பேரணி மாவட்டக் கழகம் சார்பில் அழைத்து வரப்படும். பின்னலூரில் வழி அனுப்பி வைக்கப்படும். *ஏற்பாடு: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், சிதம்பரம் கழக மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *