ஹிந்துராஜ்ஜியத்தை உருவாக்கும் சூழ்ச்சி!! உரிமைப் போரின் பெரு முழக்கமாக நாடெங்கும் கருப்புக் கொடிகள் உயரட்டும்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்டி மனுஸ்மிருதியைச் சட்டமாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்தம்! ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்டி  மனுஸ்மிருதியைச் சட்டமாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்தம்! உரிமைப் போரின் பெரு முழக்கமாக நாடெங்கும் கருப்புக்…

viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்!

சென்னை, ஏப்.15 தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் நாளை (ஏப்.16) கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை (ஏப்.16) தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு,…

viduthalai

இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஏப்.15 இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத் தன்மை அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக தள வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான நேற்று (14.4.2026) அவரது சிலைக்கு மாலையணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்…

viduthalai

அப்பா – மகன்

‘திருகுதாளம்!’ மகன்: திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வர் கோயிலில் தேர்தல் தினத்தன்று 63 நாயன்மார்கள் வீதியுலாவாம், அப்பா! அப்பா: அது மட்டுமா? தேர்தல் நாளான ஏப்ரல் 23 ‘நல்ல முகூர்த்த நாளாம்’, மகனே! எல்லாம் திட்டமிட்ட திருகுதாளம்தான்!

viduthalai

அண்ணா பெயரில் ‘அன்னதானம்’ தவறில்லை!

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, கோயில்களில் ‘அன்னதானம்’ வழங்கத் தடை கோரிய வழக்கை மதுரை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு நபரின் பெயரில் ‘அன்னதானம்’ நடத்தப்படுவதைத் தவறு என கருத முடியாது என்றும், அரசு சமூக…

viduthalai

‘‘நன்னா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!’’

குடும்பத்துக்கு ஒரு செல்போன் வாக்குறுதி என்னாச்சு? – அ.தி.மு.க.வை நோக்கி கனிமொழி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் – மோடி பேச்சு என்னாச்சு? பி.ஜே.பி.யும், அ.தி.மு.க.வும் நன்னா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க! ரொம்ப அழுத்திக் கேட்டால், பதில்…

viduthalai

நாங்கள் சுயமரியாதைக்காரர்கள் – எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம்!

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ‘‘எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம்; இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைப்போம்!’’ பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க எச்சரிக்கை! சென்னை, ஏப். 15 – நாங்கள் சுயமரியாதைக்காரர்கள்; எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம். தொகுதி மறுவரையறையால் பாதிப்பு…

viduthalai

அ.தி.மு.க. வேட்பாளர், வாக்குசேகரிப்பின்போது பெண்களுக்கு பணப் பட்டுவாடா! தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

அந்தியூர், ஏப்.15- ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அரி பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பெண்கள் பல இடங்களில் ஆரத்தி எடுத்தனர். வேட்பாளருக்கு வரவேற்பு…

viduthalai

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரம்! ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது!

புதுடில்லி, ஏப்.15–- வேளாண் விளைப்பொருட்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி), விவசாயிகளின் உண்மையான உற்பத்திச் செலவை விட குறைவாக இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு மற்றும் தொடர்புடைய அமைப்புகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகள்!

மனிதநேயம் காப்பதிலும் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் அல்லும் பகலும் ஓய்வறியாது அறிவுலகத் தந்தையின் புரட்சி உலகம் படைக்க போராடும் அய்யா! தங்களுக்கு பார் போற்றும் சமத்துவ நாளில் பெங்களூரு ஸ்பூர்த்திதாம அமைப்பு ‘போதிவிருக்ஷ விருது’ வழங்குவதில் பெரியார் மருந்தியல் கல்லூரி பெருமகிழ்ச்சியடைகின்றது!…

viduthalai