என்னைப் பொறுத்தவரை அரசியல் கொள்கை பற்றிச் சிறிதும் கவலை செலுத்தாமல், இன உணர்ச்சியை முதன்மையாக – முக்கியமாக வைத்துள்ளேன். இதன் பொருட்டே, பார்ப்பனரல்லாதார் ஆட்சி பார்ப்பனர்க்கு அடிமைப்பட விடாமல் தடுப்பதற்கே எனது வலய ஆதரவினை அவ் ஆட்சிக்குத் தந்து வருகின்றேன் என்பதை புரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்தபடி பேசி “அற்ப சந்தோஷர்கள்’ ஆகலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2053)
Leave a Comment
