ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்தும் பெற்றனர்

ஏ.அய்.ஒய்.எப்.அமைப்பின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் இரா.தமிழ்பெருமாள், செயலாளர் வழக்குரைஞர் ப.மோ.சுபாஷ் மற்றும் பொறுப்பாளர்கள், ’பாலியல் வன்முறை, போதைக் கலாச்சாரம், ஜாதி, மதவெறி இல்லாத தமிழ்நாடு’ எனும் தலைப்பில், ’ஒரு கோடி கையெழுத்து இயக்கம்’ சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம்…

viduthalai

ஏழு தொகுதிகள் ஏற்கெனவே கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட நிலையில், எஞ்சிய தொகுதிகளையும் வெளியிடுக!

கடந்த ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ள ‘திராவிடக் களஞ்சியம்’ நூல் திரட்டுப் பணியை த.வெ.க. அரசு நிறைவேற்றிடுக! தமிழ்நாடு அரசுக்கு – முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்! கடந்த ஆட்சியில் ‘‘திராவிடக் களஞ்சியம்’’ நூல்  திரட்டுப் பணிகளுக்கு அரசு ஆணை…

Viduthalai

காமராசர் பிறந்த நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாளாக’ அறிவித்தார் கலைஞர்! வளர்க காமராசர் புகழ்! வருக அவர் விரும்பிய சமதர்மச் சமுதாயம்!

காமராசர் பிறந்த நாள் செய்தி! காமராசருக்குப் பெரும் புகழ்மாலை சூட்டினார் தந்தை பெரியார்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை காமராசருக்குப் பெரும் புகழ்மாலை சூட்டினார் தந்தை பெரியார்! காமராசர் பிறந்த நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாளாக’ அறிவித்தார் கலைஞர்! வளர்க காமராசர்…

Viduthalai

கல்வி வள்ளல் காமராசர் படத்திற்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மலர் தூவி மரியாதை!

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.7.2026) சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Viduthalai

கல்வி வள்ளல் காமராசரின் 124ஆம் ஆண்டு பிறந்த நாள் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை

சென்னை, ஜூலை 15 கல்வி வள்ளல் காமராசரின் 124ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2026)  காமராசர்  சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார். ‘பச்சைத் தமிழர்’, ‘தமிழ்நாட்டின் ரட்சகர்’ என்றெல்லாம்பகுத்தறிவுப் பகலவன் தந்தை…

Viduthalai

முக்கிய கவனத்திற்கு… நூல் அறிமுக விழா – இயக்கப் பேச்சாளர்களுக்கு… தமிழர் தலைவர் அறிவுரை

தமிழர் தலைவர் அறிவுரை தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் ‘நூல் அறிமுக விழா’ - அரங்கக் கூட்டங்கள் 2026 ஜூலை 18 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கின்றன. நாம் எழுதிய, ‘ஆர். எஸ். எஸ். என்னும் டிரோஜன் குதிரை' புத்தகத்தைப் பற்றி…

viduthalai

எஸ். முத்தையா முதலியார் நினைவுநாள் இன்று

சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், மாகாண அரசில் கல்வி மற்றும் சுங்கவரித்துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் சிலகாலம் சுயாட்சிக் கட்சியிலும் பின்னர் நீதிக்கட்சியிலும் உறுப்பினராக இருந்தார். இவர் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அரசாணை நடைமுறைப்படுத்தப்பட முக்கியக் காரணமாயிருந்தவர். சென்னை மாகாணத்தில் மதுவிலக்கை…

viduthalai

கல்விக்கண் திறந்த ‘பச்சைத் தமிழர்’ காமராசர் அவர்களின் 124 ஆவது பிறந்த நாள் இன்று (ஜூலை 15, 2026) எல்லாம் தந்தை பெரியார் அவர்களால் தான்! – பச்சைத் தமிழர் காமராசர்

இன்று காமராசர் அவர்களின் பிறந்த நாள் (15.7.1903) பெருந்தலைவர் காமராஜரும், கல்வி அதிகாரி நெ. து. சுந்தரவடிவேலும் ஒரு தடவை டில்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது. சுந்தரவடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காமராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத்த…

viduthalai

இன்று (ஜூலை 15ஆம் நாள்-2026) தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்களது 150ஆம் ஆண்டு பிறந்த நாள்

 கி.வீரமணி  "தமிழுக்குத் தொண்டு செய்வோன் என்றும் சாவதில்லை'' என்ற புரட்சிக் கவிஞரின் தத்துவக் கருத்தில் எவ்வாறெல்லாம் தமிழ் உரிமையும், உணர்வும், தமிழ் காக்கும் போர்க்குணமும் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் தமிழ் மொழி உணர்வுக்கு ஆதரவாக. ஹிந்தித் திணிப்புக்கு எதிராகக் களம் கண்ட மறைமலை…

viduthalai

சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழியின் உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாம்!

புதுடில்லி ஜூலை 15- 9, 10ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற மூன்றாம் மொழியின் உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என புதிய சுற்றறிக்கையை சி.பி.எஸ்.இ. (CBSE) அனுப்பி உள்ளது. 2027-2028ஆம் கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு செல்பவர்கள் பொதுத்தேர்வில் மூன்றாம்…

viduthalai

நகைச்சுவை என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகளை அவமதிப்பதா? அய்ந்து பேருக்கு தலா ரூ.3 லட்சம் அபராதம்

புதுடில்லி, ஜூலை 15 ஹிந்தி நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவை என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் வகையில் பேசியது தொடா்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றத் தவறிய தற்காக, நகைச்சுவைப் பேச்சாளரும் யூடியூபருமான சமய் ரெய்னா, 4 இன்ப்ளுயன்சா்களுக்கு (சமூக ஊடகத்தில் தங்கள்…

viduthalai

அ.தி.மு.க. ஆட்சியில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் வேலை ரத்து உறுதி : உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 15- கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில், கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணையை உறுதி செய்து உத்தரவிட்டனர் மேல்முறையீட்டு மனு: சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து பணியை…

Viduthalai