சுயமரியாதைச் சுடரொளி உடற்கொடையாளர் செ.ப.தருமனின் (தையல் கலைஞர்) 16ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது குடும்பத்தினர் பேபி சின்னசாமி, மகன்கள் தரும.வீரமணி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), த.பே. பாலாஜிகணேசண், ப.க, மகள்கள் அமுதா, யசோதா, இலக்குமி, சரஸ்வதி மற்றும் பேரப்பிள்ளைகள் பொறியாளர். அ.வீ.தங்கமணி, மருத்துவர் அ.வீ.தமிழ்செல்வி, அ.கு.செல்வன், அ.கு.செல்வி, இல.உலகன், இல.தமிழ்செல்வன், த.பே.ஆதவன், த.பே.ஆதிரா ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நண்கொடை வழங்கினர்.

