கன்னியாகுமரி மாவட்ட திராவிட தொழிலாளர் அணி செயலாளர் க. யுவான்சின் தந்தை அ. கமிலியாஸ் (வயது 87) 23.4.2026 அன்று அதிகாலை 3.30 மணி அளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி நிகழ்ச்சி 24.4.2026 அன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், சொற்பொழிவாளர் இரா. பெரியார் செல்வன், தென்காசி மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் அலைபேசியில் அழைத்து தங்களின் ஆழ்த்த வருத்தங்களை தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன், காப்பாளர் ம. தயாளன், பொதுக்குழு உறுப்பினர் மு. ராஜசேகர், துணைத்தலைவர் ச. நல்லபெருமாள், துணைச்செயலாளர் எஸ்.அலாக்ஸாண்டர், தோழர்கள் தி.ஞானவேல், சி.அய்சக்நியூட்டன், பெருமாள் ஆகியோர் நேரில் சந்தித்து இரங்கல், வருத்தத்தினைத் குடும்பத்தினருக்கு தெரிவித்தார்கள்.

