வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ந்ததாகப் புகார் சமயபுரம் மாரியம்மன் கோவில் மணியம் பணி இடைநீக்கம்..!

சமயபுரம், ஜூலை 26 வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மணியமாகப் பணியாற்றிவரும் பழனி என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்திவரும் நிலையில், பொது மற்றும் நிர்வாக நலன் கருதி…

viduthalai

மாணவர்கள் போராட்டம் வெற்றி பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்!

புதுடில்லி, ஜூலை 26 நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிர மடைந்து வரும் நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (25.7.2026) பதவி விலகினார். தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக ஒன்றிய கல்வி…

viduthalai

பார்ப்பனர், உயர் ஜாதியினர் அல்லாத அனைத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கிய சாகு மகராசரின் சமூகநீதிச் சாசனம்

பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு கோலாப்பூர் சமஸ்தான அரசிதழ் (கெஜட்) – 26.07.1902 தற்போது கோலாப்பூர் சமஸ் தானத்தில், அனைத்து வர்ணங் களைச் சேர்ந்த மக்களுக்கும் கல்வியை அளிப்பதற்கும், அவர்களைக் கல்வியை நோக்கி ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பின்தங்கிய…

viduthalai

தர்மமேந்திர பிரதான் பதவி விலகினார்! மேலும் 2 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்கிறது!

டெல்லி: மேலும் 2 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடரும் என அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அளித்தல், கடந்த 20ம் தேதி டெல்லியில் நடந்த…

viduthalai

‘நீட்’ வினாத்தாள் மோசடி குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்

வரும் 27ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாம்! புதுடில்லி, ஜூலை 25- பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய மசோதாவின்படி வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு…

viduthalai

செய்திகள் சில வரிகளில்…

* ஒரே ராக்கெட்டில் அய்ந்து வணிக செயற்கைக் கோள்களை அனுப்பியது சீனா! * காவிரி நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த ஆகஸ்ட் 3ஆம் தேதி பெங்களூர் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய். * வங்காள அதிபர் முகமது சகாபுதீன்…

viduthalai

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்!

மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்! புதுடில்லி, ஜூலை 25 இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்து உள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட 51 தமிழர்களைச் சிங்கள அரசு கொன்ற நாள் இன்று (25.07.1983) தமிழீழ வரலாற்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று…

viduthalai

ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பதவி விலகல்

புதுடில்லி, ஜூலை 25- ஒன்றிய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சராகப் பணியாற்றி வந்த ரவ்நீத் சிங் பிட்டு தனது ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து நேற்று (24.7.2026) திடீரென விலகினார். பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையைத் தொடர்ந்து, ரவ்நீத் சிங்…

viduthalai

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் சிறையாம்! மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

புதுடில்லி, ஜூலை 25 ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று (24.7.2026) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது அல்லது அந்தப் பாடல் பாடப்படும்போது இடையூறு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் தேசிய…

viduthalai

சென்னையில் நடைபெறும் ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்தில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்கள் பங்கேற்பு!

நீட்டைக் கண்டித்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் இளைஞர்கள், மாணவர்களின் தொடர் முழக்கப் போராட்டத்தில் நேற்று (24.07.2026) மாலையும், இரவும் பங்கேற்று திராவிடர் கழகத்…

viduthalai

“எனது வருவாயைவிட மாணவர்களின் எதிர்காலமே முக்கியம்!” 3 மாநில எல்லைகளைக் கடந்து டில்லி போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி!

3 மாநில எல்லைகளைக் கடந்து டில்லி போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி! புதுடில்லி, ஜூலை 25 தலைநகர் டில்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் பல வழிகளில் பொதுமக்களின் ஆதரவைப் பெற்று தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் அடையாளம் தெரியாத…

viduthalai